எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

14.7.2018 சனிக்கிழமை

ஆஸ்திரேலியா கல்வி, குடியேற்றம்,

வணிக வாய்ப்புகள் தொடக்க விழா

சென்னை: காலை 10 மணி, றீ இடம்: இந்திய அதிகாரிகள் சங்கம், இராயப்பேட்டை, சென்னை -14, றீ ஒருங்கிணைப்பாளர்: அ.அருள்மொழி (வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை) றீ வரவேற்புரை: அ.கு.மான்விழி (இயக்குநர், ரீவ்ஸ் (பி)லிட்), றீ ரீவ்ஸ் நிறுவன அறிமுக உரை: டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் (பெர்த், ஆஸ்திரேலியா) றீ வாழ்த்துரை: ஜி.கே.வாசன் (முன்னாள் மத்திய அமைச்சர், தமிழ்மாநில காங்கிரஸ்), பேராசிரியர் டாக்டர்

மு.பொன்னவைக்கோ (முன்னாள் துணைவேந்தர்), ரமேஷ் பிரபா (தலைவர், கேலக்சி மேலாண்மை கல்வி நிறுவனம், சென்னை), எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்), கோவி.லெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்), டாக்டர் எஸ்.ஆர்.இரமணன் (முன்னாள் இயக்குநர், புயல்எச்சரிக்கை மய்யம்), ஆ.சண்முக வேலாயுதன் (முன்னாள் தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்), றீ நன்றியுரை: டாக்டர் இளமாறன் (சிறப்பாசிரியர், முகம் மாத இதழ்)

சிந்தனைக் களம் நிகழ்வு - 5

நன்னிலம்: மாலை 6.00 மணி றீ இடம்: தந்தை பெரியார் படிப்பகம், நன்னிலம் றீ தலைமை: எஸ்.கரிகாலன் (ஒன்றிய தலைவர்) றீ முன்னிலை: தன்ராஜ் (ஒன்றிய செயலாளர்) றீ சிறப்புரை: இராம.கலைச்செல்வன் றீ தலைப்பு: திராவிடர் இசை றீ நன்றியுரை: சு.ஆறுமுகம் றீ கூட்ட அமைப்பு: பகுத்தறிவு கழகம் நன்னிலம் ஒன்றியம்

15.7.2018 ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு

சென்னை: காலை 10 மணி றீ இடம்: எண் 78. முத்தைய்யா முதலி தெரு, பழைய வண்ணை, சென்னை-21 றீ கமலா சுந்தரமூர்த்தி படத்தை திறந்து வைத்து நினைவுரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

றீ விழைவு: சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்)

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா

பெங்களூரு: காலை 10 மணி றீ இடம்: கி.வீரமணி அரங்கு, திராவிடர் அகம், பெரியார் மய்யம், பெங்களூரு றீ தலைமை:  மு.ஜானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்)

றீ முன்னிலை: வி.மு.வேலு, தங்கம் இராமச்சந்திரா, பு.ர.கஜபதி (மாநிலத் துணைத் தலைவர்கள்) றீ சிறப்புரை: முத்துசெல்வன், வீ.இரத்தினம், கி.சு.இளங்கோவன், கு.செயக்கிருட்டிணன், அமுதபாண்டியன், கி.சி.தென்னவன் றீ நன்றியுரை: இரா.இராசாராம் (பொதுக்குழு உறுப்பினர்)

குடியாத்தம் அன்னை மணியம்மையார் சிந்தனைக்களம் மற்றும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் பச்சை தமிழர் காமராசர் பிறந்தநாள் விழா  கருத்தரங்கம்  - கவியரங்கம்

குடியாத்தம்: மாலை 5 மணி றீ இடம்: ஓவிஸ் பொலிவு நிலையம், புவனேசுவரிப்பேட்டை, குடியாத்தம்றீ தலைமை: ச.கலைவாணி (வேலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) றீ வரவேற்புரை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) றீ முன்னிலை: வ.இரவிக்குமார் (அறக்கட்டளை செயலாளர்), நா.கண்ணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), சு.ரேவதி (சிந்தனைக்களம் செயலாளர்) றீ படத்திறப்பு: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்) றீ கவிதை:  ம.ஜ.சந்தீப் (நகர மாணவர் கழக செயலாளர்) இர.க.இனியன் (திராவிட மாணவர் கழகம்), இர.மோகனபிரியங்கா (திராவிட மாணவர் கழகம்) றீ உரை: வி.சி.சங்க நிதி (திராவிட மாணவர் கழகம்), கீர்த்திகா (திராவிட மாணவர் கழகம்) றீ கருத்துரை: கருப்பு சட்டைக்குள் காமராசர் - ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிர்பாசறை தலைவர்), பெரியாரின் சிந்தனையில் திமுக ஆட்சி - வி.ஏ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், திமுக), காமராசரின் மனித நேயம் - கு.விவேகானந்தன் (மேற்கு மாவட்ட துணை செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), மீண்டும் காமராஜர் ஆட்சி வேண்டும் ஏன் - பாரத் நவீன்குமார் (மாவட்ட பொதுச்செயலாளர் காங்கிரஸ் கட்சி) றீ நன்றியுரை: சி.லதா (மணியம்மையார் சிந்தனைக்களம் அமைப்பாளர்)

காமராஜர்  பிறந்த நாள் விழா

தெருமுனைக் கூட்டம்

சோமங்கலம்: மாலை 6 மணி றீ இடம்: சோமங்கலம் பேருந்து நிலையம், சோமங்கலம் றீ தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) றீ வரவேற்புரை: க.இனமாறன் (குன்றத்தூர் ஒன்றிய தலைவர்) றீ தொடக்கவுரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மண்டல மாணவர் கழக செயலாளர்) றீ சிறப்புரை: தஞ்சை

இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டல செயலாளர்), ஆர்.டி.வீரபத்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) றீ நன்றியுரை: பா.மு.நிர்மலா (குன்றத்தூர் ஒன்றிய மகளிர் பாசறை)

16.7.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)  742ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி றீ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் றீ தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி றீ தொடக்கவுரை: தமிழோவியன் றீ சிறப்புரை: கோ.பிச்சை வள்ளிநாயகம் (முதல்வரின் மேனாள் நேர்முக உதவியாளர், அரசு கட்டடக்கலை (ம) சிற்பக்கலைக் கல்லூரி, மாமல்லபுரம்) றீ தலைப்பு: தந்தை பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்

20.7.2018 வெள்ளிக்கிழமை

சிவகங்கை - காரைக்குடி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கை: மாலை 5 மணி றீ இடம்: இரா.புகழேந்தி இல்லம், மதுரை முக்கு அருகில், கல்லூரிச் சாலை, சிவகங்கை றீ தலைமை:

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

றீ முன்னிலை: சாமி.திராவிடமணி (மண்டலத் தலைவர்), ச.இன்பலாதன் (மேனாள் வழக்குரைஞரணி செயலாளர்), அ.மகேந்திரராசன் (மண்டலச்  செயலாளர்), உ.சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்) றீ பொருள்: 25.8.2018 தமிழர் தலைவர் சிவங்கை வருகை மற்றும் இயக்கப் பணிகள் றீ விழைவு:

ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர், காரைக்குடி கழக மாவட்டம்), பெரு.இராசாராமன் (மாவட்டத் தலைவர்,சிவகங்கை மாவட்டம்), ம.வைகறை (மாவட்டச் செயலாளர், காரைக்குடி கழக மாவட்டம்), ச.அனந்தவேல் (மாவட்டச் செயலாளர், சிவகங்கை மாவட்டம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner