எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி: மாலை 6 மணிக்கு * இடம்: ஆற்காடு எலக்ட்ரிக்கல் மாடியில், நேபால் தெரு, கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), குழ.செல்வராசு (மண்டல செயலாளர்),  க.மு.தாஸ் (மண்டல தலைவர்) * வரவேற்பு: அரங்க.பரணிதரன் (ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்:  ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லக்குறிச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு நடத்துவது பற்றி * நன்றியுரை: ச.சுந்தரராசன் (நகர கழக தலைவர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner