எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17.7.2018 செவ்வாய்கிழமை

திருவில்லிபுத்தூர் இளைஞர் எழுச்சி மாநாடு விளக்கக் கூட்டம்

கோ.புதூர்: மாலை 6 மணி * இடம்: கோ.புதூர் பேருந்து நிலையம் * தலைமை: அ.பாக்கியம் (அமைப்பாளர். புதூர்) * வரவேற்புரை: மா.பவுன்ராஜ் (மண்டல தலைவர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைவர், தென் மாவட்ட பிரச்சாரக்குழு), வே.செல்வம் (அமைப்பு செயலாளர்), நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), நா.முருகேசன் (மண்டல செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட தலைவர்), அ.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக்கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஆட்டோ செல்வம்

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: காளியம்மன்கோயில் தெரு, உரத்தநாடு * தலைமை: பு.செந்தில்குமார் (நகர இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.கோவிந்தராசு (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், உரத்தநாடு

18.7.2018 புதன்கிழமை

ஊற்றங்கரை ஒன்றிய , நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை: மாலை 5 மணி

இடம்: ஜெ.பி.எஸ்.குழந்தைகள் பள்ளி, திருவண்ணாமலை சாலை             ஊற்றங்கரை * வரவேற்புரை: முனி.வெங்கடேசன் (நகர கழக செயலர்)  * தலைமை: அகிலா எழிலரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கே.சி.எழிலரசன் (பெரியார் ஆப்ரிக்கன் பவுண்டேசன்), வி.ஜி .இளங்கோ (மாவட்ட  செயலர்) * பொருள்:  ஜூலை - 28 மத்தூர் மண்டல இளைஞரணி மாநாடு  மற்றும் தமிழர் தலைவர் வருகை குறித்து,  உண்மை சந்தா சேர்ப்பு,  கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * நன்றியுரை: த.சந்திரசேகரன் (நகர கழக அமைப்பாளர்) * விழைவு: அண்ணா.அப்பாசாமி (ஒன்றிய அமைப்பாளர்), செ,பொன்முடி (ஒன்றிய தலைவர்), செ.சிவராஜ் (ஒன்றிய செயலர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner