எழுத்துரு அளவு Larger Font Smaller Font

20.7.2018 வெள்ளிக்கிழமை

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஒழுகினசேரி: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச்செயலாளர்), மா.பால் ராசேந்திரம் (திருநெல்வேலி மண்டல தலைவர்), கோ.வெற்றி வேந்தன் (திருநெல்வேலி மண்டல செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆகஸ்ட் 22 நாகர்கோவிலில் வருகை, பிரச்சாரப் பயண துவக்க விழா பொதுக்கூட்டம் * குறிப்பு: கழக தோழர்கள் அனைவரும் குறித்தநேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் * இவண்: மா.மணி (மாவட்ட தலைவர்), சி.கிருஷ்ணேஷ்வரி (மாவட்ட  செயலாளர்)

21.7.2018 சனிக்கிழமை

கலைஞர் புகழ்பாடி கவின் தமிழ் வளர்ப்போம்

21ஆம் ஆண்டு கலைஞர் விழா

காரைக்குடி: மாலை 5 மணி * இடம்: பாண்டியன் தியேட்டர் திடல், காரைக்குடி * தலைமை: கே.ஆர்.பெரியகருப்பன் (சிவகங்கை மாவட்ட தி.மு.கழக செயலாளர்) * வரவேற்புரை: மு.தென்னவன் (நிறுவனர் கலைஞர் தமிழ்ச்சங்கம்) * முன்னிலை: பழ.படிக்காசு (புரவலர், கலைஞர் தமிழ்ச்சங்கம்) * வாழ்த்துரை: கே.ஆர்.இராமசாமி (சட்டமன்ற காங்கிரசு தலைவர்), எஸ்.இரகுபதி (சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் அய்.லியோனி * நன்றியுரை: நா.குணசேகரன் (பெரு நகரச் செயலாளர்) * குறிப்பு: மாலை 5 மணியளவில் தேனிசை இளவல் அபியின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும் * இவண்: கலைஞர் தமிழ்ச்சங்கம், காரைக்குடி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner