எழுத்துரு அளவு Larger Font Smaller Font

20.7.2018 வெள்ளிக்கிழமை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை தொடர்பாக நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம்

தச்சநல்லூர்: மாலை 5 மணி * இடம்: கீர்த்தி மெட்டல், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி * தலைமை: இரா.காசி (மாவட்டத் தலைவர், நெல்லை) * வரவேற்புரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர், நெல்லை) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (செயற்குழு உறுப்பினர்), த.வீரன் (மாவட்டத் தலைவர், தென்காசி), பி.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், தென்காசி), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர், நெல்லை * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மா.பால்ராசேந்திரம் (மண்டலத் தலைவர், நெல்லை), கோ.வெற்றிவேந்தன் (மண்டலச் செயலாளர், நெல்லை) * நன்றியுரை: ப.அரியமுத்து (மாவட்ட துணைச் செயலாளர்)

21.7.2018 சனிக்கிழமை

தூத்துக்குடி: காலை 10 மணி * இடம்:  பெரியார் மய்யம், பொறியாளர் மனோகரன் மாளிகை, தூத்துக்குடி * தலைமை: பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வெற்றிவேந்தன் (நெல்லை மண்டலச் செயலாளர்), ஹேமா செயகிருட்டிணன் (மாவட்ட மகளிரணிச் செயலாளர்), பொ. சாந்தி (மாவட்ட அமைப்பளர், மகளிர் பாசறை), பா..தமிழரசி (பொதுக்குழு உறுப்பினர்), இல.கார்த்திகேயன், (செயலாளர், மண்டல இளைஞரணி), ஆ.கந்தசாமி (தலைவர் மாவட்ட இளை ஞரணி), வெங்கட்ராமன் (தலைவர், மாவட்ட ப.க.) * வரவேற்புரை: மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: மா.பால் ராசேந்திரம் (நெல்லை மண்டலத் தலைவர்) * நிறைவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்) * குறிப்பு: திராவிடர் கழக,  மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், தோழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் * நன்றியுரை:  சு.காசி (பொறுப்பாளர், பெரியார் மய்யம்)

தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழ ராஜ வீதி, தஞ்சாவூர் * தலைமை: இராசகிரி கோ.தங்கராசு (துணைத் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 26.8.2018 அன்று தஞ்சையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பயண வரவேற்பு பொதுக்கூட்டம், கழக அமைப்பு பணிகள் * குறிப்பு: கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, ஆசிரியரணி. தொழிலாளரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது * இவண்: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்),  அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)

புதுக்கோட்டை மண்டல கழக கலந்துரையாடல்

புதுக்கோட்டை: காலை 10.30 மணி * இடம்: புதுக்கோட்டை கழக அலுவலகம், புதுக்கோட்டை * தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக பொதுச்செயலாளர்) * முன்னிலை: மு.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்), க.மாரிமுத்து (அறந்தை மாவட்ட தலைவர்), இரா.இளங்கோவன் (அறந்தாங்கி மாவட்ட செயலாளர்) * குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி தோழர்கள் அனைவரும் வருகை தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது * பொருள்: தந்தை பெரியாரை சுவாசிப்போம் பெருவாழ்வு வாழ்வோம், தொடர் பிரச்சார வீரர் களின் பெரும்படையுடன் 26.8.2018 மாலை புதுக்கோட்டை பெருநகருக்கு தமிழர் தலைவர் வருகை தொடர்பாக. பெ.இராவணன் (மண்டலத் தலைவர்) சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner