எழுத்துரு அளவு Larger Font Smaller Font

21.7.2018 சனிக்கிழமை

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்

விருதுநகர்: மாலை 5 மணி * இடம்: அகிலகம், லெட்சுமி காலனி, விருதுநகர் * தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க.),  வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), மா.பவுன்ராசு (மண்டல தலைவர்), நா.முருகேசன் (மண்டல செயலாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) * பொருள்: நாகர்கோவில் முதல் விழுப்புரம் வரை தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பெரும்பயண வரவேற்புக் கூட்டம் (23-8-2018) ஏற்பாடுகள் மற்றும் கழக செயல் திட்டங்கள் * விழைவு: இரா. முத்துகணேஷ் (செயலாளர், மாவட்ட ப.க.), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழக செயலாளர்)

பகுத்தறிவுப் பாசறைக் கலந்துரையாடல் கூட்டம் 121

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டல செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங் கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * தலைப்பு: பவளவிழா மாநாட்டின் பாங்கான தீர்மானங்கள் * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன் (தலைவர் உண்மை வாசகர் வட்டம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: கோ.அமரன்

22.7.2018 (ஞாயிற்றுக்கிழமை)

சென்னை மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை:  காலை 10 மணி, * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), * முன்னிலை: தி.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மாணவர் கழக சென்னை மண்டல செயலாளர்), வ.கலைச்செல்வன் (வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) செ.பெ.தொண்டறம் (ஆவடி மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), மு.மணிமாறன் (தாம்பரம் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), அருண்குமார் (தென்சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), எழில் (கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), * பொருள்: பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் திராவிட மாணவர் கழக அமைப்புகள் தொடங்குவது தொடர்பாக அடுத்தக்கட்ட பணிகள். * அழைப்பு: நா.பார்த்திபன் (திராவிட மாணவர் கழக மாநில  துணைச் செயலாளர்), * குறிப்பு: கலந்துரையாடல் சரியாக 10 மணிக்கு தொடங்கும். சென்னை மண்டல மாணவர் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பெரியார் பேசுகிறார் தொடர் - 47

பச்சைத் தமிழர் காமராசர் 116 வது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்:  மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை * இடம்: பெரியார் இல்லம், கீழவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: சிவ.வசந்தன் (திராவிட மாணவர் கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி) * தலைமை: கோ.இரவிச்சந்திரன் (பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்) * முன்னிலை: கி.புகழேந்தி (தலைமையாசிரியர் அ.உ.நி.பள்ளி, ஆச்சனூர்), அரிமா டி.ராசா (மாநகர செயலாளர், வணிகச் சங்கப் பேரவை, தஞ்சாவூர்) * தொடக்கவுரை: பி.ஜி. இராசேந்திரன் (தலைவர், மாநகர மாவட்ட காங்கிரஸ், தஞ்சாவூர்) * சிறப்புரை: எஸ்.குமாரதேவன் (வழக்குரைஞர், சென்னை உயர் நீதி மன்றம்) * தலைப்பு:  தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி * நன்றியுரை: ஆ.லெட்சுமணன் (உரத்தநாடு ஒன்றிய ப.க. செயலாளர்)

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்:காலை 10 மணி * இடம்: கழக அலுவலகம் பனகல் சாலை திருவாரூர் * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) * பொருள்: 27.8.2018 விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயணத்தில் தமிழர் தலைவர் திருவாரூர் வருகை * வேண்டல்: அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * விழைவு: இரா.கோபால் (மாவட்ட தலைவர்), கு.காமராஜ் (மாவட்ட செயலாளர்)

24.7.2018 செவ்வாய்கிழமை

தமிழர்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரம்பலூர் மாவட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயண விளக்கக் கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் திராவிடக் கழகம்) * முன்னிலை: ந.ஆறுமுகம் (நகர கழகத் தலைவர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), ப.ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: தமிழர் தலைவர் அவரகளின் 3.9.2018 அன்று பெரம்பலூர் வருகை,  விழிப்புணர்வு பிரச்சார பயணப் பொதுக்கூட்டம் * குறிப்பு: கழகத் தோழர்கள் அனைவரும் 24.7.2018 (செவ்வாய்) மாலை 5 மணிக்கு மேற்படி பொதுச்செயலாளர் அவர்களின் கூட்டத்தில் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் * இவண்: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), பெ.துரைசாமி (மாவட்டச் செயலர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner