எழுத்துரு அளவு Larger Font Smaller Font

22.7.2018 ஞாயிற்றுக்கிழமை

மதுரை புறநகர், மாநகர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: காலை 10 மணி * இடம்: எஸ்.ஏ.எஸ். பழக்கடை, யானைக்கல், மதுரை * தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை : தே.எடிசன்ராசா, (தென் மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர்) வே.செல்வம் (மாநில அமைப்பாளர்) முனைவர் வா.நேரு, (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  மா.பவுன்ராசா (மண்டலத்தலைவர்)  ந.முருகேசன் (மண்டலச் செயலாளர்)  * பொருள்: விழிப்புணர்வு பிரச்சாரப்பயணம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மதுரை வருகை குறித்து திட்டமிடல். * கருத்துரை: சே.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்டத்தலைவர்) அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்) வாடிப்பட்டி சு.தனபாலன் (மதுரை புறநகர் மாவட்டத்தலைவர்) த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டசெயலாளர்)  இரா.திருப்பதி (மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர்) மணிராஜ் (மதுரை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர்) பேக்கரி கண்ணன் (மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர்) க.சிவஞானம் (மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர்) இராக்கு தங்கம் (மாவட்ட மகளிரணி) சுப.முருகானந்தம், (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) பா.சடகோபன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பகுதிச் செயலாளர்கள்: ஆட்டோசெல்வம், சுரேசு, விராட்டி பத்து சுப்பையா, பிச்சைப்பாண்டி. * நன்றியுரை : அ.வேல்முருகன் (மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர்)

26.7.2018 வியாழக்கிழமை

திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டு நிறைவு பாராட்டுக் கூட்டம்

குடந்தை: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட துணை செயலாளர்), வழக்குரைஞர் பீ.இரமேசு (குடந்தை பெருநகர தலைவர்), ந.காமராஜ் (குடந்தை பெருநகர செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்) * பொருள்: பவளவிழா மாநாட்டு கணக்கு சமர்ப்பித்தல் மற்றும் பாராட்டு * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பாராட்டுரை: இராசகிரி கோ.தங்கராசு (துணைத்தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்),  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (மண்டல தலைவர்), மு.அய்யனார் (மண்டல செயலாளர்), ச.அஜிதன் (மாநில துணை செயலாளர் மாணவர் கழகம்) * நன்றியுரை: க.சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner