எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.7.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 743ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: கவிஞர் முருகையன் * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் க.சேவுகப்பெருமாள் (துணைச் செயலாளர், திமுக தலைமை இலக்கிய அணி) * தலைப்பு: கருப்பினக் காவலர் ஆப்ரகாம் லிங்கன்

விழுப்புரம், திண்டிவனம் கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம்: மாலை 4 மணி * இடம்: ஏ.எஸ்.ஜி. கூட்ட அரங்கம், 3ஆவது தளம், விழுப்புரம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: க.மு.தாஸ் (மண்டலத் தலைவர்), குழ.செல்வராசு (மண்டலச் செயலாளர்) * பொருள்: 28.8.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் விழுப்புரம் வருகை மற்றும் இயக்கப் பணிகள் * விழைவு: ப.சுப்பராயன் (மாவட்டத் தலைவர், விழுப்புரம்), மு.கந்தசாமி (மாவட்டத் தலைவர், திண்டிவனம்), சே.வ.கோபன்னா (மாவட்ட செயலாளர், விழுப்புரம்), நவா.ஏழுமலை (மாவட்டச் செயலாளர், திண்டிவனம்)

 



 

சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் - விருது பெற்ற கழக மகளிர்க்குப் பாராட்டு

* நாள்: 21.07.2018 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி

* இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், ஈ.வெ.கி சம்பத் சாலை, சென்னை-7

* வரவேற்புரை: பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்)

* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

* முன்னிலை: கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, கனகா, வளர்மதி, அஜந்தா, நாகவள்ளி, நூர்ஜஹான், பண்பொளி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, வனிதா, ஜெயந்தி, ராணி, இளைய ராணி, வழக்குரைஞர் மணியம்மை, மரகதமணி.

* பாராட்டு பெறுவோர்:

1) க.பார்வதி (சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது)

2)  அ.கலைச்செல்வி (தஞ்சாவூர் பல்கலை கழக இலக்கியத்துறை, மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம், திருவையாறு தமி ழய்யா கல்விக்கழகம் இணைந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது)

3)  கலைமணி பழனியப்பன் (கற்பி அமைப்பு சார்பில்  "Pay Back to Society’’ விருது)

* வாழ்த்துரை வழங்குவோர்:

1) தேன்மொழி (மகளிர் பாசறைத் தலைவர், வேலூர் மாவட்டம்)

2) ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்)

3) கோ.செந்தமிழ்ச்செல்வி (செயலாளர், மாநில மகளிர் பாசறை)

4) தகடூர் தமிழ்ச்செல்வி (அமைப்பாளர், மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை)

* நன்றியுரை:  சுமதி றீ சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறை தோழர்கள் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner