எழுத்துரு அளவு Larger Font Smaller Font

26.7.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2307 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் க.சேவுகப்பெருமாள் (துணைச் செயலாளர் திமுக மாநில (தலைமை) இலக்கிய அணி)

* பொருள்: மாநில சுயாட்சி ஏன்?

தேதி மாற்றம்

27.7.2018 வெள்ளிக்கிழமை

திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டு நிறைவு பாராட்டுக் கூட்டம்

குடந்தை: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட துணை செயலாளர்), வழக்குரைஞர் பீ.இரமேசு (குடந்தை பெருநகர தலைவர்), ந.காமராஜ் (குடந்தை பெருநகர செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்) * பொருள்: பவளவிழா மாநாட்டு கணக்கு சமர்ப்பித்தல் மற்றும் பாராட்டு * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பாராட்டுரை: இராசகிரி கோ.தங்கராசு (துணைத்தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்),  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (மண்டல தலைவர்), மு.அய்யனார் (மண்டல செயலாளர்), ச.அஜிதன் (மாநில துணை செயலாளர் மாணவர் கழகம்) * நன்றியுரை: க.சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * அன்புடன் அழைக்கும்: கு.கவுதமன் (மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்)

28.7.2018 சனிக்கிழமை

சென்னை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி, * இடம்: சி.செங்குட்டுவன் (தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர்) இல்லம், எண்.35, காளியம்மன் கோவில் முதன்மை சாலை, சின்மயா நகர், சென்னை -600092 (கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில்), * பேருந்து தடம் எண்கள்: 15F, 16K, 16J, 16M, M31, M34, M87 *தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), * முன்னிலை: இரா.வில்வநாதன் (தலைவர்), செ.ர.பார்த்த சாரதி (செயலாளர்) தென்சென்னை மாவட்டம், வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைவர்), தே.ஒளிவண்ணன் (செயலாளர்) வடசென்னை மாவட்டம், ப.முத் தையன் (தலைவர்), கோ.நாத்திகன் (செயலாளர்), தாம்பரம் கழக மாவட்டம், பா.தென்னரசு (தலைவர்), சு.சிவக்குமார் (செயலாளர்), ஆவடி கழக மாவட்டம், சி.ஆனந்தன் (தலைவர்), இரா.இரமேஷ் (செயலாளர்), கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம், * கருத்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்), * பொருள்: தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் - பொதுக்கூட்டம், * சென்னை மண்டல மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், மற்றும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தரவேண்டு மென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * தி.இரா.இரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர்)

29.7.2018 ஞாயிற்றுகிழமை

பெரம்பலூர் மாவட்டம் விடுதலை வாசகர் வட்டம் 12ஆவது கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி, இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை, பெரம்பலூர், * வரவேற்பு: பெ.நடராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்),* தலைமை: வெ.சித்தார்த்தன் (நகர கழகச் செயலாளர், பெரம்பலூர்), * சிறப்புரை: த.தங்கசிவமூர்த்தி (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர், அரியலூர்), * தலைப்பு: காரணப் பெரியார், காரியக் காமராஜர், * நன்றியுரை: பெ.துரைசாமி (மாவட்டச் செயலாளர், பெரம்பலூர்),

30.7.2018 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் சிறப்பு நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி, * இடம்: அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 600007, * தலைமை: வழக்குஞைர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன், * சிறப்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர், * பொருள்: கனவுக்கோட்டையில் மத்திய மாநில அரசுகள் * நன்றியுரை: சைதைத் தென்றல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner