எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.7.2018 சனிக்கிழமை

இராவணகாவிய சொற்பொழிவு - 7

புதுச்சேரி: மாலை 5 மணி முதல் - இரவு 8 மணி வரை * இடம்: தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * தலைமை: புதுவை மு.ந.நடராசன் (துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு) * ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (செயலாளர் பகுத்தறிவாளர் கழகம், புதுவை) * இராவண காவிய தொடர் சொற்பொழிவு ஆற்றுபவர்: முனைவர் க.தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம், ஆசிரியர், வெல்லும் தூய தமிழ்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், புதுவை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 127ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

மறைமலைநகர்: மாலை 5 மணி * இடம்: காமராசர் மாளிகை, எண் 11/40, திருவருட்பா தெரு, இணைவு - 3, மறைமலைநகர் * வரவேற்புரை: சி.தீனதயாளன் (செயலாளர், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு) * தலைமை: சு.ஆனந்த் சுகுமார் (தலைவர், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு) * முன்னிலை: தாமு.டீக்காராம், ச.இலெனின்காவிரிச்செல்வன், திருக்குறள் ம.வெங்கடேசன், இரா.சிவஞானப்பாண்டியன், மா.இராசு * தமிழிசை நடனம்: முனைவர் சு.பிரித்தா * சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் (சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை) * நன்றியுரை: மு.பிச்சைமுத்து (பொருளாளர், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு)

29.7.2018 ஞாயிற்றுக்கிழமை

கழக மகளிர் பாசறையின் உறவுகளோடு உறவாடுவோம்

மகேந்திரவாடி: காலை 10 மணி முதல் * இடம்:  மகேந்திரவாடி

* வரவேற்புரை: வேண்டா தீனதயாளன் * தலைமை: சொ.சீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: சீலாசூரியகுமார், ராணி பெரியண்ணன், செல்வி லோகநாதன், புஸ்பா எல்லப்பன், பிரேமா சங்கர், லட்சுமி கோபி * காலை 10 மணி உறவுகளோடு உறவாடுவோம் பிற்பகல் 2 மணிக்கு பெண்களின் உளவியலும் ஆரோக்கியமும் - ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சடங்குகளும், சம்பிரதாயமும் - இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), பெண்களும் அடுத்த தலைமுறையும் - இறைவி (தலைவர், பெரியார்களம்), சின்னத்திரையும் பெண்களும் - பொன்னேரி செல்வி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கும்மிடிபூண்டி) * சிறப்புரை: கோ.செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * மாலை 4 மணிக்கு களப்பயணம் போகலாம் வாங்க: மகளிர் அணி, மகளிர் பாசறை தோழியர்கள், சங்கீதா சங்கர், சாந்தி கோபி, சகிலா கெங்காதரன், சிவகாமி இராவணன், வரலட்சுமி பெரியார்நேசன், இந்துமதி முனியாண்டி, கலைவாணி கொள்ளாபுரி, லோ.மணியம்மை, லோ.அறிவரசி, கெ.மணிமேகலை, கெ.கலைமணி, கொ.ஆனந்தி, கொ.புனிதா, மு.இனியா

பெரியார் சிந்தனைக்களம் நான்காம் நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மன்றம், எண்.15, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை - 44 * வரவேற்புரை: குன்றத்தூர் செ. ராஜன் * தலைமை: கோ.நாத்திகன் (தாம்பரம்  மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பொழிசை கண்ணன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), ஆ.இர.சிவசாமி (மண்டல இளைஞரணி செயலாளர்), விடுதலை நகர் ஜெயராமன், பா.சு.ஓவியச்செல்வன், கே.எம்.சிகாமணி, ச.கமல கண்ணன்) * சிறப்பு அழைப்பாளர்கள்: இ.கருணாநிதி (பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக), த.ஜெயக்குமார் (திருநீர்மலை பேரூர் செயலாளர், திமுக) * சிறப்புரை: எழுத்தாளர் வே.மதிமாறன் * பொருள்: பெரியார் மீது ஏவப்படும் கணைகள் * இணைப்புரை: கெ.விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * நன்றியுரை: சீ.லட்சுமிபதி (தலைவர் பெரியார் சிந்தனைக்களம்) * அழைப்பு: பெரியார் சிந்தனைக்களம், குரோம்பேட்டை

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் - நிகழ்வு 137

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை:  இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * தலைமை பெரியார் பவுல் (மாணவர் கழகம்) * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * சிறப்புரை: மாணவர்களுக்கு தமிழர் தலைவரின் அறவுரை! - செந்துறை இராசேந்திரன், யாழ்திலிபன் * நன்றியுரை: சூரியதாசன் (திராவிட மாணவர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner