எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விழுப்புரம், பெரியார் பெருந்தொண்டரும், நகர பகுத் தறிவாளர் கழகத் தலைவரு மாகிய மு.வி.சோமசுந்தரத்தின் இணையர் வச்சலா அவர் களின் 79 அகவை துவக்கம் (ஜூலை 1) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக ரூ.2000/-மும், மு.வி.சோமசுந்தரத்தின் 87 அகவைத் துவக்கம் (ஜூலை 11) மகிழ்வாக திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000/-மும், மு.வி.சோமசுந்தரம் - சோ.வச்சலா இணையர் 60ஆவது ஆண்டு மணநாள் மகிழ்வாக (ஜூலை 6) விடுதலை இதழ் வளர்ச்சிக்காக ரூ.1000/-மும் 22.7.2018 நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவரிடம் விழுப்புரத்தில் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!