எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.7.2018 சனிக்கிழமை

நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் பங்குபெறும் விழிப்புணர்வு பெரும் பயணத்தின் முன்னேற்பாடு குறித்து திட்டமிடுதலுக்கான

திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர்: காலை 10 மணி * இடம்:  ஜெயலட்சுமி பயணியர் தங்கும் விடுதி, பேருந்து நிறுத்தம் அருகே, மணவாள நகர், திருவள்ளூர் * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தலைவர்), * முன்னிலை: ந.அறிவுச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), * கருத்துரை: சிறப்பு அழைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), பொதட்டூர் புவியரசன் (கழக சொற்பொழிவாளர், பகுத்தறிவு எழுத்தாளர் அணி), * நன்றியுரை: இரா.ஸ்டாலின் (மாவட்ட துணை செயலாளர்), * இந்நிகழ்வில் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள், இளை ஞரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தவறாமல் வருகை தர வேண்டுகிறோம்.

29.7.2018 ஞாயிற்றுக்கிழமை

திருவண்ணாமலை, செய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

திருவண்ணாமலை: காலை 10 மணி * இடம்: நூர் பில்டிங், திருவூடல் தெரு, திருவண்ணாமலை * தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தமிழகம் முழுதும் (22-08-2018 முதல் 09-09-2018 வரை விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுவதையொட்டி  கலந்துரையாடல் கூட்டம் * தலைமை: பி.பட்டாபிராமன் (திருவண்ணாமலை மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.அண்ணாதாசன் (திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), கு.பஞ்சாட்சரம் (வேலூர் மண்டல செயலாளர்), அ.இளங்கோ (செய்யாறு மாவட்ட தலைவர்), அ.நாகராஜ் (செய்யாறு மாவட்ட செயலாளர்), இரா.திருமலை (திருவண்ணமலை இளைஞரணி) * சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர்கழகம்) * வி.பன்னீர்செல்வம் (வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர்) * குறிப்பு: திருவண்ணாமலை, செய்யாறு கழக மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,  கழக இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழக தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: மு.காமராஜ் (மாநகர தலைவர், திருவண்ணாமலை) * நிகழ்ச்சி அமைப்பு: திருவண்ணாமலை, செய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழகம்

கல்வி வள்ளல், பச்சைத் தமிழர் காமராஜர் அவர்களின் 116ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு  கழக பரப்புரை கூட்டம்

நீடாமங்கலம்: மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில் நீடாமங்கலம் * தலைமை: ப.சிவஞானம் ( ப.க. மாவட்டப் புலவர்) * வரவேற்புரை: பி.எஸ்.ஆர்..அமிர்தராஜ் (நகரத் தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்),  இரா.கோபால் (திருவாரூர் மாவட்டத் தலைவர்), சி.இரமேசு (பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர்), பெ.வீரையன் (மாவட்டச் செயலாளர்), தங்க.வீரமணி (ப.க மாவட்டத் தலைவர்),  கோ.கணேசன் (ஒன்றியத் தலைவர்), வை.கவுதமன் (ப.க. மாவட்டச் செயலாளர்), நா.உ.கல்யாணசுந்தரம் (ப.க. ஒன்றியச் செயலாளர்), ம.பொன்னுசாமி (ஒன்றிய அமைப்பாளர்), நா.இரவிச்சந்திரன் (ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமை கழகப்பேச்சாளர்) * நன்றியுரை: கி.இராஜேந்திரன் (நகர கழக செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner