எழுத்துரு அளவு Larger Font Smaller Font

29.7.2018 ஞாயிற்றுக்கிழமை

திருவண்ணாமலை, செய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

திருவண்ணாமலை: காலை 10 மணி * இடம்: நூர் பில்டிங், திருவூடல் தெரு, திருவண்ணாமலை * தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தமிழகம் முழுதும் (22-08-2018 முதல் 09-09-2018 வரை விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுவதையொட்டி  கலந்துரையாடல் கூட்டம் * தலைமை: பி.பட்டாபிராமன் (திருவண்ணாமலை மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.அண்ணாதாசன் (திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), கு.பஞ்சாட்சரம் (வேலூர் மண்டல செயலாளர்), அ.இளங்கோ (செய்யாறு மாவட்ட தலைவர்), அ.நாகராஜ் (செய்யாறு மாவட்ட செயலாளர்), இரா.திருமலை (திருவண்ணமலை இளைஞரணி) * சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர்கழகம்) * வி.பன்னீர்செல்வம் (வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர்) * குறிப்பு: திருவண்ணாமலை, செய்யாறு கழக மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,  கழக இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழக தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: மு.காமராஜ் (மாநகர தலைவர், திருவண்ணாமலை) * நிகழ்ச்சி அமைப்பு: திருவண்ணாமலை, செய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழகம்

2.8.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

2308ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி  * இடம்: அன்னை மணியம் மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7, * திறனாய்வு நூல்: அறியப்படாத தமிழ்மொழி  ஆசிரியர் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் தடாகம் பதிப்பகம். * நூல் திறனாய் வாளர்: முனைவர் ம.இராசேந்திரன் (முன்னாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner