எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.8.2018 வியாழக்கிழமை

Poems of Questions

கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை

ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழா

சென்னை: பிற்பகல் 3 மணி * இடம்: ஓ.ஆர்.அய். பிளாட்டினம் ஜூப்ளி அரங்கு, சென்னை பல்கலைக்கழகம் (திருவள்ளுவர் சிலை எதிரில்) காமராசர் சாலை, சென்னை * கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதை நூல், கிரிகோரி ஜேம்ஸ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த நூல் Poems of Questions நூல் வெளியீடு * நூலை வெளியிட்டு தலைமையுரை: நீதிபதி எஸ்.ஜெகதீசன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) * நூலைப் பெறுவோர்: ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (வாசகர் ஆசிரியர், தி இந்து), டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (இயக்குநர் (ஓய்வு) ஆசிய வளர்ச்சி வங்கி), பேராசிரியர் டாக்டர் ஒய்.மணிகண்டன் (தலைவர், தமிழ் மொழித் துறை), பேராசிரியர் டாக்டர் ஒப்பிலா மதிவாணன் (தலைவர், தமிழ் இலக்கியத் துறை) * குறிப்பு: விழாத் தொடக்கத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய பாடல் இசைக்கப்படுகிறது * ஏற்பாடு: தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழித்துறை, சென்னை பல்கலைக்கழகம்

4.8.2018 - 5.8.2018 சனி மற்றும் ஞாயிறு

விழிப்புணர்வு பிரச்சார பெரும்பயணம்

கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கு பெறும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

* நாள்: 4.8.2018 காலை 10 மணி - கிருட்டினகிரி - பங்கேற்கும் மாவட்டம்: கிருட்டினகிரி

* மாலை 5 மணி - தருமபுரி பங்கேற்கும் மாவட்டம்: தருமபுரி * நாள்: 5.8.2018 காலை 10 மணி - சேலம் - பங்கேற்கும் கழக மாவட்டங்கள்: சேலம், மேட்டூர், ஆத்தூர்

* மாலை 5 மணி - நாமக்கல் - பங்கேற்கும் மாவட்டம்: நாமக்கல்:

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner