எழுத்துரு அளவு Larger Font Smaller Font

4.8.2018 சனிக்கிழமை

சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகத் தோழர்களுக்கு தலைமைத் திறன் பயிற்சி

சென்னை: 4.8.2018, 5.8.2018 சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * பயிற்றுநர்: தி.க.பன்னீர்செல்வம் (இளைஞர் சுயமுன்னேற்ற பாசறை அமைப்பாளர்) * குறிப்பு: இப்பயிற்சி  வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தலைமைத் திறனை வளர்த்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9123575407, பயிற்சிக்கு வரும்பொழுது குறிப்பேடு, பேனா, பென்சில், சிறிய துண்டு கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.  அழைப்பு: சென்னை மண்டல திராவிட மாணவர் கழகம்.

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் - நிகழ்வு 138

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை:  இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * தலைமை: கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * வாசிப்பு: "விடுதலை தலையங்கம்" * சிறப்புரை: "கல்வித் தந்தை காமராசர்!" - செந்துறை இராசேந்திரன், வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) *நன்றியுரை: ஆர்.பிச்சைமணி.

ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * தலைமை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (கழக அமைப்புச் செயலாளர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்), க.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), ஏழுமலை, கார்வேந்தன், இளவரசன் * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள், பெரியார் பிஞ்சு மாநாடு - தமிழர் தலைவர் கலந்து கொள்ளும் பிரச்சார நிறைவு நாள் நிகழ்ச்சி, மற்றும் ஆக்கப் பணிகள் குறித்து திட்டமிடல் * இவண்: உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner