எழுத்துரு அளவு Larger Font Smaller Font

9.8.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2309 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: பேராசிரியர் அ.அய்யாசாமி (கல்வியாளர் - பெரியார் விருது பெற்றவர்) * பொருள்: "ஒரே தேசம் - ஒரே தேர்தல் தேவையா?"

10.8.2018 வெள்ளிக்கிழமை

ஈரோடு, கோபி மாவட்டங்களின் கழக கலந்துரையாடல்

ஈரோடு: காலை 10.30 மணி * இடம்: ஈரோடு பெரியார் மன்றம் * தலைமை: ப.பிரகலாதன் (மண்டல தலைவர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்),   இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), இரா.சீனிவாசன் (கோபி மாவட்ட தலைவர்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்ட செயலாளர்), நா.சிவலிங்கம் (கோபி மாவட்ட செயலாளர்), தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்: செப். 4 விழிப்புணர்வு பிரச்சார பெரும்பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு சிறப்புரை * கூட்ட நோக்கம் பற்றி விளக்கவுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பெரியார் பிஞ்சுகள் அனைவரும் வருகை தரவேண்டுகிறோம் * குறிப்பு: அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தகப்புரட்சி' அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்று கிறார் * இவண்: பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner