எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.8.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்கள் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள்

செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி: காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), ஜெ.தமிழ்ச்செல்வி (மகளிரணி, மகளிர் பாசறை மாநில செயலாளர்), பெ.மதிமணியன் (மண்டல தலைவர்), கரு.பாலன் (மண்டல செயலாளர்), இளைய.மாதன் (மாவட்ட தலைவர்), கு.காமராஜ் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: அண்ணா சரவணன் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை:  இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் * நன்றியுரை: கே.டி.சி.குருசாமி  (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (பகுத் தறிவாளர் கழக பொதுச் செயலாளர்), சி.தமிழ்ச்செல்வன் (பகுத் தறிவாளர் கழக பொருளாளர்)

15.8.2018 புதன்கிழமை

பெரியார் மெடிக்கல் மிஷன் நடத்தும்

நலவாழ்வு சிறப்புச் சொற்பொழிவு

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை: மாலை 6-8 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: ஆடிட்டர் ஆர்.ராமச்சந்திரன், * தலைமை: பேராசிரியர் டாக்டர் எம்.எஸ்.ராமச்சந்திரன், *முன்னிலை: டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன், பேராசிரியர் டாக்டர் ஏ.ராஜசேகரன், சிறப்புரை: டாக்டர் ஏ.எம்.கார்த்திகேசன் (இதயநோய் நிபுணர், அப்பலோ மருத்துவ மனை, சென்னை), * பொருள்: உங்கள் நாடித்துடிப்பை அறிவீர் - இதயத் துடிப்பில் மாறுபாடுகள் * பாராட்டுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பெரியார் மெடிக்கல் மிஷன்), * நன்றியுரை: இரா.பரஞ்ஜோதி (மேனாள் மாவட்ட நீதிபதி), * இணைப்புரை: வீ.குமரேசன் * அழைப்பு:பெரியார் மெடிக்கல் மிஷன், தமிழக மூதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டம்

16.8.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2310 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * திறனாய்வு நூல்: திமுக வரலாறு பாகங்கள் 3 - ஆசிரியர் க.திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம் தொடர் சொற்பொழிவு - 10 * நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (இணைச் செயலாளர், திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner