எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16.8.2018 வியாழக்கிழமை

8 சதவிகித உயர்ஜாதி நீதிபதிகள் 92 சதவிகித மக்களுக்கு இறுதி தீர்ப்பு வழங்குவதா? உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு தேவை! தேவை!! நீதித்துறையிலும் சமூக நீதியை வலியுறுத்தி

திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: வியாழன்  காலை 10.30 மணி றீ இடம்: காந்தியடிகள் சிலை அருகில் கருங்கல் பாளையம், ஈரோடு றீ தலைமை:

ப.பிரகலாதன் (மண்டல தலைவர்) றீ முன்னிலை: இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), இரா.சீனிவாசன் (கோபி மாவட்ட தலைவர்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்ட செயலாளர்). தே.காமராஜ் (மாநில இ.அ. துணை செயலாளர்) றீ தொடக்கவுரை: த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்) றீ சிறப்புரை: பேராசிரியர் ப.காளிமுத்து றீ இவண்: பெ.ராஜ மாணிக்கம் (மண்டல செயலாளர்).

விருதுநகர்: மாலை 4 மணி றீ இடம்: பேரறிஞர் அண்ணா சிலை அருகில் (பழைய பேருந்து நிலையம் முன்பு), விருதுநகர்

றீ தலைமை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்)

றீ முன்னிலை: ந.ஆனந்தம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர்),  றீ தொடக்கவுரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) றீ கண்டன உரை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.அசோக் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) றீ நன்றியுரை: ஆ.கிள்ளிவளவன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner