எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.8.2018 புதன்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பது, மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), ப.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), சு.முருகேசன் (மாநகரச் செயலாளர்), அண்ணா.மாதவன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர். திராவிடர் கழகம்), வெ.செயராமன் (மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (மண்டலச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் தஞ்சை வருகை, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா, அமைப்புப் பணிகள் * குறிப்பு: அனைத்து மாணவத் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner