எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு தேவை! தேவை!!  நீதித்துறையிலும் சமூக நீதியை வலியுறுத்த

திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மதுரை: மாலை 5 மணி * இடம்: அண்ணா மெயின் ரோடு, பெத்தானியாபுரம், மதுரை * தலைமை: வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர்) * வரவேற்புரை: க.பாண்டி * முன்னிலை: தே.எடிசன்ராசா (தெ.மா.பிரச்சாரக்குழு தலைவர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), எஸ்.முனியசாமி (மாவட்டத் தலைவர்), அ.முருகானந்தம் (செயலாளர்), மா.பவுன்ராசா, நா.முருகேசன், வாடிப்பட்டி தனபால், த.மா.எரிமலை, அ.வேல்முருகன், சு.மணிராஜ், க.பிச்சைபாண்டி, பீபீகுளம் சுரேஷ், ஆட்டோ செல்வம், பேக்கரி கண்ணன், க.சிவா, சுப.முருகானந்தம், பா.சடகோபன் * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: வழக்குரைஞர் நா.கணேசன் (திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர்)

சேலம்: காலை 11 மணி * இடம்: சேலம் தலைமை அஞ்சலகம் முன்பு, சேலம் * தலைமை: கே.ஜவகர் (சேலம் மாவட்ட தலைவர்)* வரவேற்புரை: சுப்பிரமணியம் (சேலம் மண்டலத் தலைவர்) * முன்னிலை: கிருட்டிணமூர்த்தி (மேட்டூர் மாவட்டத் தலைவர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட செயலாளர்), த.வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட விளக்க வுரை: பழனி.புள்ளையண்ணன் (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை உறுப்பினர்) * நன்றியுரை: ச.வெ.பூபதி (சேலம் மாவட்ட அமைப்பாளர்) * அழைப்பு: அ.ச.இளவழகன் (சேலம் மண்டல செயலாளர்).

திருவண்ணாமலை: காலை 10.30 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், திருவண்ணாமலை * தலைமை: மு.காமராஜ் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.அண்ணாதாசன் (மாவட்ட செயலாளர்)* முன்னிலை: அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்ட தலைவர்), அ.நாகராஜ் (செ.மா.செயலாளர்), ஏழுமலை (திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர்), இரா.திருமலை (திருவண்ணாமலை இ.அ.), ப.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), பி.பட்டாபி ராமன் (மேனாள் மாவட்ட தலைவர்)

கடலூர்: காலை 10 மணி * இடம்: பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கடலூர் * வரவேற்புரை: நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர், கடலூர்) * தலைமையேற்று சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * ஆர்ப்பாட்ட உரை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்), தென்.சிவக்குமார் (மாவட்ட தலைவர், கடலூர்), பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர், சிதம்பரம்), அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர், விருத்தாசலம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர், சிதம்பரம்), முத்து.கதிரவன் (மாவட்ட செயலாளர், விருத்தாசலம்), ப.வெற்றிச்செல்வன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), ரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), வி.திராவிடன் (மண்டல இளைஞரணி செயலாளர்), சு.இராவணன் (தலைமை கழக பேச்சாளர்), யாழ்.திலீபன் (தலைமை கழக பேச்சாளர்) * நன்றியுரை: க.எழிலேந்தி (நகரத் தலைவர்) * ஏற்பாடு: கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் கழக மாவட்டங்கள், திராவிடர் கழகம்).

வேலூர்: காலை 11 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), முன்னிலை: கு.இளங்கோவன் (வேலூர் மாவட்ட செயலாளர்), அகிலா எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்), வி.ஜி.இளங்கோ (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்), பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), சு.லோகநாதன் (அரக்கோண மாவட்ட தலைவர்), செ.கோபி (அரக்கோண மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட விளக்க உரை: கே.சி.எழிலரசன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), மு.சுகுமார் (வேலூர் மாநகர தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ந.சந்திரசேகர் (மாநகர அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

தேனி: காலை 10 மணி * இடம்: பங்களாமேடு, தேனி * வரவேற்புரை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்), தலைமை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), அரிகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டல செயலாளர்), க.சிவா (மாவட்ட துணைச் செயலாளர்), வி.பாஸ்கரன் (தேனி மாவட்ட அமைப்பாளர்), ச.நாகராசன் (பொதுக் குழு உறுப்பினர்), ஆர்.செல்வமுருகன் (தேனி நகரத் தலைவர்) * ஆர்ப்பாட்ட விளக்க உரை: பி.பேபி சாந்தா தேவி (பொதுக் குழு உறுப்பினர்) * நன்றியுரை: ம.சுருளிராசு (தேனி மாவட்ட இளைஞ ரணி தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் தேனி மாவட்டம்.

விழுப்புரம்: காலை 10.30 மணி * மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், விழுப்புரம் * தலைமை: சே.வ.கோபன்னா (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: கொ.பூங்கான் (விழுப்புரம் நகர செயலாளர்) * முன்னிலை: குழ.செல்வராசு (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), நவா.ஏழுமலை (திண்டிவனம் மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை: க.மு.தாஸ் (விழுப் புரம் மண்டலத் தலைவர்), மு.கந்தசாமி (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: ச.பழனிவேல் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * ஏற்பாடு: விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி கழக மாவட்டங்கள்.

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம், நாகர்கோவில் * தலைமை: மா.மணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சி.கிருஷ்ணேஸ்வரி (மாவட்ட செயலாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), சோ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: கோ.வெற்றிவேந்தன் (மண்டல செயலாளர்), உ.சிவதாணு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), பெரியார் தாஸ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), நல்ல பெருமாள் (நகர அமைப்பாளர்), இர.சாஜன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * நன்றியுரை: ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப் பாளர்).

தென்காசி: காலை 9.30 மணி * இடம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அருகில்) தென்காசி * வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி கழக மாவட்ட தலைவர்) * தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சார குழு செயலாளர்) * முன்னிலை: கே.டி.சி.குருசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), பி.பொன்ராஜ் (தென்காசி கழக மாவட்ட செயலாளர்), இரா.காசி (நெல்லை கழக மாவட்ட தலைவர்), ச.இராசேந்திரன் (நெல்லை கழக மாவட்ட செயலாளர்), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), பி.ஆர்.கே.அருண் (தென்காசி கழக மாவட்ட அமைப்பாளர்), சு.கோபால் (தென்காசி கழக மாவட்ட இளைஞரணி தலைவர்), கை.சண்முகம் (தென்காசி கழக மாவட்ட இளைஞரணி செயலாளர்), வே.முருகன் (தென்காசி கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ரா.திரவியராஜ் (புளியங்குடி நகர தலைவர்), பி.இரத்தினசாமி (நெல்லை நகர தலைவர்), அ.சவுந்திரபாண்டியன் (நெல்லை மண்டல மாணவர் கழகம்), மு.இராமசாமி (கீழப்பாவூர் நகர தலைவர்), செல்வராஜ் (கீழப்பாவூர் நகர செயலாளர்), ந.குணசீலன் (நெல்லை மாவட்ட அமைப்பாளர்), செ.ரமேஷ் (வள்ளியூர் நகர செயலாளர்) * நன்றியுரை: மு.திராவிடமணி (தென்காசி கழக மாவட்ட திராவிட மாணவர் அமைப்பாளர்) * ஏற்பாடு: தென்காசி கழக மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம்.

நாகப்பட்டினம்: காலை 10.30 மணி * இடம்: அவுரித் திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: கடவாசல் குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்ட தலைவர்), கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), வே.ராஜேந்திரன் (நாகை மாவட்ட துணை தலைவர்), நா.சாமிநாதன் (மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர்), அ.தங்கராசு (நாகை மாவட்ட வி.அணி அமைப்பாளர்), கட்பிஸ் கிருஷ்ணமூர்த்தி (மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர்), இராச.முருகையன் (நாகை மாவட்ட அமைப்பாளர்), சீனி.முத்து (நகர தலைவர், மயிலாடுதுறை), இரா.இராமலிங்கம் (நாகை மாவட்ட இணை செயலாளர்) * நன்றியுரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

தருமபுரி: காலை 10 மணி * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், தருமபுரி * தலைமை: இளைய.மாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.ஆர்.சின்னராஜ் (பெரியார் பெருந்தொண்டர்), பெ.மதிமணியன் (மண்டல தலைவர்), கரு.பாலன் (மண்டல செயலாளர்), வ.ஆறு முகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), அ.தமிழ்ச் செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்) * ஆர்ப்பாட்ட உரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி, மகளிர் பாசறை), அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), த.யாழ்திலீபன் (மாநில துணை செயலாளர், மாணவர் கழகம்) * நன்றியுரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் தருமபுரி மாவட்டம்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner