எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

16.8.2018 வியாழக்கிழமை

8 சதவிகித உயர்ஜாதி நீதிபதிகள் 92 சதவிகித மக்களுக்கு இறுதி தீர்ப்பு வழங்குவதா? உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு தேவை! தேவை!! நீதித்துறையிலும் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

கிருட்டினகிரி: காலை 10.30 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கிருட்டினகிரி * தலைமை:

கோ.திராவிடமணி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: மு.துக்காராம் (மாவட்டத் தலைவர்), பெ.மதிமணியன் (மண்டலத் தலைவர்),

த.அறிவரசன் (மாவட்டத் துணைத் தலைவர்), தா.திருப்பதி (பொதுக்குழு உறுப்பினர்), அரங்கரவி (மாவட்ட இணைச்செயலாளர்), தா.சுப்பிர மணியம் (பொதுக்குழு உறுப்பினர்), அ.செ.செல்வம் (மாவட்ட துணைச் செயலாளர்), வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்)  * தொடக்கவுரை: சு.வனவேந்தன் (மாவட்ட இணைச் செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை: பழ.வெங்கடாசலம் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இல.ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணி  தலைவர்)

திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: சிண்டிகேட் வங்கி அருகில், நாகல்நகர், திண்டுக்கல் * தலைமை: மு.நாகராசன் (மண்டலத் தலைவர் * முன்னிலை: வழக்குரைஞர் சுப.செகந்நாதன், வழக்குரைஞர் கொ. சுப்ரமணியம், பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட அமைப்பாளர்), அ.மோகன் (பேரவைத் தலைவர் தி.தொ.க.), பழ. இராசேந்திரன் (மாவட்ட துணைச் செயலாளர்), மு.செல்வம் (பொதுச்செயலாளர், தி.தொ.ச.), பெ.அறிவுடைநம்பி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), க.நா.நல்லதம்பி (மாவட்ட செயலாளர், பழனி), அ.மாணிக்கம் (நகரத்தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.நாராயணன் (பொதுக் குழு உறுப்பினர்), சே.மெ.மதிவதனி (மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), பெரியார் இரணியன் (மாவட்ட தலைவர், பழனி), பொன்.அருண்குமார் (மண்டல மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ச.பொன்ராஜ் (ஒன்றிய செயலாளர்)

திருவாரூர்: காலை 10 மணி * இடம் : பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில் * வரவேற்புரை: சு.மனோகரன் (நகரத் தலைவர்) * தலைமை: இரா.கோபால் (மாவட்ட தலைவர்)

* முன்னிலை: கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), கி.அருண் காந்தி (மாவட்ட துணைத் தலைவர்), கு.காமராஜ் (மாவட்ட செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட இணைச் செயலாளர்), தி. சங்கர் (மாவட்ட துணைத் தலைவர்), பி.ரெத்தினசாமி (மாவட்ட விவசாய அணித் தலைவர்), தங்க.கலியபெருமாள் (மாவட்ட விவசாய அணிச்செயலாளர்), இரா.மகேஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்) * தொடக்க உரை: வீ.மோகன் (மாநில விவசாய தொ.செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை:  இராம.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கோ.இராமலிங்கம் (நகரச்

செயலாளர்)

கரூர்: காலை 10 மணி * இடம்: வட்டாட்சியர் அலுவலகம், கரூர் * தலைமை: ப.குமாரசாமி (மாவட்டத் தலைவர், கரூர்) * முன்னிலை: கவிஞர் பழ.இராமசாமி (பொதுக்குழு உறுப்பினர்), சே.அன்பு (பொதுக்குழு உறுப்பினர்), மு.க.இராசசேகரன் (அ.இ.ச.இ. மாநில சட்டத்துறை துணைத் தலைவர்) * வரவேற்புரை: ம.காளிமுத்து (கரூர் மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை: என்.மணிராஜ் (புரவலர் விடுதலை வாசகர் வட்டம்), கருவூர்.கன்னல், மா.கண்ணதாசன் (தலைவர் விடுதலை வாசகர் வட்டம்), இரா.குடியரசு, கடவூர் மணிமாறன், ம.அரியநாயகம்* நன்றியுரை: க.நா.சதாசிவம் (கரூர் நகரத் தலைவர்)

தாராபுரம்: காலை 10 மணி * இடம்: அண்ணாசிலை அருகில்,  தாராபுரம் * தலைமை: க.சண்முகம் (மாவட்ட செயலாளர்)

*வரவேற்புரை: இரா.சின்னப்பதாசு (நகரச் செயலாளர்) * முன்னிலை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), நா.சக்திவேல் (கழக வழக்குரை ஞரணி அமைப்பாளர்), கி.மயில்சாமி (மாவட்ட அமைப்பாளர்), மு.சங்கர் (நகரத் தலைவர்), ஆ.முனீஸ்வரன் (நகர இளைஞரணி தலைவர்), ந.மாயவன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ச.முருகன் (ஒன்றிய செயலாளர்), க.விஜயபாலன் (நகர இளைஞரணி செயலாளர்), மா.ராமசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கண்டன உரையாற்றுவோர்: புளிய குளம் க.வீரமணி (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), கே.எஸ்.தனசேகர் (நகர கழக செயலாளர் திமுக.), கே.தென்னரசு (மாவட்ட தலைவர், இ.தே.காங்.) * நன்றியுரை: நாத்தீக சிதம்பரம் (ஒன்றிய செயலாளர்)

திருப்பூர்:  காலை 10.30 மணி * இடம்: மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர் * வரவேற்புரை: யாழ். ஆறுச்சாமி (திருப்பூர் மாவட்ட செயலாளர்) * தலைமை: இரா.ஆறுமுகம் (திருப்பூர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஆ.பாண்டியன் (மாநில துணைச் செயலாளர், வழக்குரைஞரணி), இல.பாலகிருஷ்ணன் (திருப்பூர் மாநகர தலைவர்), வி.சிவசாமி (திருப்பூர் மாவட்ட கழக அமைப்பாளர்), பா.மா.கருணாகரன் (திருப்பூர் மாநகர செயலாளர்),  ச.துரைமுருகன் (திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஆட்டோ தங்கவேல் (திருப்பூர் மாநகர துணை தலைவர்), ஆசிரியர் முத்தையா (திருப்பூர் மாநகர  அமைப் பாளர்), தென்னூர் முத்து (திருப்பூர் மாநகர துணை செயலாளர்), ச.மணிகண்டன் (கோவை மண்டல  இளை ஞரணி) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: கோபி வெ.குமாரராசா (திருப்பூர் மாவட்ட ப.குத்தறிவாளர் கழக தலைவர்) * நன்றியுரை: பூ.குருவிஜயகாந்த் (திருப்பூர் மாவட்ட இ.துணை செயலாளர்)

தூத்துக்குடி: காலை 10மணி  * இடம்: சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம்  * தலைமை: பேராசிரியர்  தி.ப. பெரியாரடியான் (மாவட் டத் தலைவர்); * வரவேற்பு:  மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்) * விளக்கவுரை:  மா.பால்இராசேந்திரம் (நெல்லை மண்டலத் தலை வர்) * நன்றி: சு. காசி (பொறுப்பாளர், பெரியார் மய்யம்)

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கான கருத்தரங்கம்

சென்னை, ஆக.15, பெண் குழந்தைகள் இந்த உலகில் சந்திக்கும் சவால்கள் பற்றியும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை பில்ராத் மருத்துவ குழுமத்தில் ‘அதித்ரி’ என்ற கருத்தரித்தல் மய்யம் தொடங்கப்பட்டு அதன் சார்பில் “மை கேர்ள் மை பிரைடு” என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்வு 14.8.2018 அன்று ராடிசன் புளு அரங்கில் நடைபெற்றது. இம்மருத்துவ விவாத நிகழ்வில் பேசிய பில்ராத் மருத்துவ மனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கல்பனா: பெண்களுக்கான பாதுகாப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, எண்ணற்ற பணிச்சுமைகளை அவர்கள் கையாளும் விதம், அவர்களுக் குள்ள பொருளாதார அனுகூலங்கள் இந்த விவாதத்தில் கலந்தா லோசிக்கப் பட்டது என்று தெரிவித்துள்ளார்.