எழுத்துரு அளவு Larger Font Smaller Font

19.8.2018 ஞாயிற்றுக்கிழமை

கலைஞர் ஒரு சமூக நீதி சகாப்தம்- நினைவேந்தல்

பெங்களூரு: காலை 10 மணி * இடம்: தலைவர் கி.வீரமணி அரங்கு, திராவிடர் அகம், பெங்களூரு * தலைமை: மு.சானகிராமன் (தலைவர். கருநாடக மாநில திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: வி.மு.வேலு (மாநிலத் துணைத் தலைவர்), தங்கம் இராமச்சந்திரா (மாநிலத் துணைத் தலைவர்), கு.செயக்கிருட்டிணன் (மாநில பொருளாளர்), இரா.இராசாராம் (பொதுக்குழு உறுப்பினர்), ஏ.டி.ஆனந்தராஜ் (திமுக), கருணாநிதி * சிறப்புரை: ஆர்.டி.வீரபத்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), முத்துச்செல்வன், கி.சு.இளங்கோவன், கவிஞர் வீ.ரத்தினம், அமுதபாண்டியன், கோ.சண்முகம், கி.சு.தென்னவன், வே.நடராசன், கிருபாநிதி * கலைஞர் படத்திறப்பு: வழக்குரைஞர் பெஞ்சமின் பிராங்கிளின் * பெரியார் படத்திறப்பு: வழக்குரைஞர் சே.குணவேந்தன் * நன்றியுரை: வழக்குரைஞர் ஜெ.அருண் * இவண்: மாநில திராவிடர் கழகம், பெங்களூரு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner