எழுத்துரு அளவு Larger Font Smaller Font

18.8.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறை கூட்டம் - நிகழ்வு 140

நினைவேந்தல் - படத்திறப்பு சென்னை: மாலை 6 மணி * இடம்:  திருவள்ளுவர் இல்லம், 46/21, விநாயகர் கோவில் தெரு, கொரட்டூர், சென்னை-80 * முன்னிலை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * தலைமை: த.வ.லால் (84ஆவது வட்டக்கழக திமுக செயலாளர்)* வை.குமரன் அவர்கள் திருவுருவ படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்துபவர்கள்: பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., (திமுக செயலாளர் சென்னை, கிழக்கு மாவட்டம்), செந்துறை இராசேந்திரன், வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர் வடக்குப் பகுதி திமுக செயலாளர்), பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்).