எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

19.8.2018 ஞாயிற்றுக்கிழமை

இராவணகாவிய சொற்பொழிவு - 8

புதுச்சேரி: மாலை 4.30 மணி முதல் - இரவு 8 மணி வரை

* இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: அ.இயேசுராசா (ஆசிரியர் அணி, பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)* தலைமை: புதுவை மு.ந.நடராசன் (துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு)

* ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) * 1948இல் தடை செய்யப்பட்ட இராவண காவியத்தை 1971இல் தடை நீக்கிய மேனாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் - படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி)  * இராவண காவிய தொடர் சொற்பொழிவு ஆற்றுபவர்: முனைவர் க.தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம், ஆசிரியர், வெல்லும் தூய தமிழ்) * அ.சிவராசன் (உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர், புதுச்சேரி) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு.

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம்

வடலூர்: மாலை 5 மணி * இடம்: எம்.ஆர். கே.பேருந்து நிலைய திடல், வடலூர் * வரவேற்புரை: இரா.குணசேகரன் (ஒன்றிய கழக செயலாளர்) * தலைமை: வெ.செந்தில்குமார் (முன்னாள் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்), ரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), புலவர் சு.ராவணன் (வடலூர் நகர தலைவர்), வழக்குரைஞர் ம.திராவிடஅரசு * தொடக்க உரை: வி.சிவக்குமார் (குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலர் திமுக) * சிறப்புரை: பெரியார் செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.முத்தையன் (நகர கழக செயலாளர், வடலூர்).

20.8.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

747ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி செயலாளர்) * சிறப்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் (திமுக இலக்கிய அணி) * தலைப்பு: முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஒரு சகாப்தம் * நன்றியுரை: சைதை தென்றல்.

51கி(லீ) விழிப்புணர்வுப் பரப்புரை பெரும்

பயண விளக்க தெருமுனைக் கூட்டம்

19.8.2018 ஞாயிற்றுக்கிழமை

தேவகோட்டை: மாலை 6 மணி * இடம்: தியாகிகள் பூங்கா தேவகோட்டை * தலைமை: வழக்குரைஞர் வி.முத்தரசு பாண்டியன் (நகர செயலாளர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டலத் தலைவர்), ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: அ.அரவரசன் (ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர்) * தொடக்கவுரை: கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: ந.தம்பிராசா (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

20.8.2018 திங்கட்கிழமை

காரைக்குடி: மாலை 6 மணி * இடம்: இடையர் தெரு, காரைக்குடி * தலைமை: தி.க.கலைமணி (நகர கழக செயலாளர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டலத் தலைவர்), ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்), இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) * வரவேற்புரை: ந.செகதீசன் (நகர கழக தலைவர்) * தொடக்கவுரை: என்னாரசு பிராட்லா (தலைமைக் கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: குமரன்தாசு (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

21.8.2018 செவ்வாய்கிழமை

கல்லூர்: மாலை 6 மணி * இடம்: கடைவீதி, கல்லூர் * தலைமை: பலவான்குடி சி.செல்வமணி (சாக்கோட்டை ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்), சாமி திராவிடமணி (சிவகங்கை மண்டலத் தலைவர்), ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர், காரைக்குடி),  ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர், காரைக்குடி) * வரவேற்புரை: இரா.இளங்கோ (மாவட்ட செயலாளர், அறந்தாங்கி) * தொடக்கவுரை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர், அறந்தாங்கி) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

* நன்றியுரை: வீர.சுப்பையா (சாக்கோட்டை ஒன்றிய தலைவர்)

22.8.2018 புதன்கிழமை

பலவான்குடி: மாலை 6 மணி * இடம்: கடைவீதி, பலவான்குடி * தலைமை: பலவான்குடி ஆ.சுப்பையா (கல்லல் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டலத் தலைவர்),

ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.செல்வமணி * தொடக்கவுரை: என்னாரசு பிராட்லா (தலைமைக் கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: கோ.வேலங்குடி மணிவண்ணன்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner