எழுத்துரு அளவு Larger Font Smaller Font

19.8.2018 ஞாயிற்றுக்கிழமை

உண்மை வாசகர் வட்டம்

ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, இராமலிங்கபுரம், ஆவடி  (அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) * வரவேற்புரை: பூவை செல்வி (துணைத் தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * தலைமை: க.வனிதா (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: கோ.முருகன், இ.தமிழ்மணி (செயலாளர், உண்மை வாசகர் வட்டம்) * திரையிடல்: கக்கூஸ்' (ஆவணப்படம்) - சமூகநீதிக்கான படம், இயக்குநர்: திவ்யா * நன்றியுரை: சி.ஜெயந்தி (துணைத் தலைவர், உண்மை வாசகர் வட்டம்)

மலேசியத் திராவிடர் கழகம் சுங்கைவே கிளை ஏற்பாட்டில்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவேந்தல்

கோலாலம்பூர்: காலை 9 மணி * இடம்: டான் சி* சோமா மண்டபம், கோலாலம்பூர், மலேசியா * இரங்கல் உரை: டத்தோ சிவராஜ் சந்திரன் (கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர்)

20.8.2018 திங்கட்கிழமை

செய்யாறு பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

செய்யாறு: மாலை 5 மணி * இடம்: செய்யாறு டி.பி.டி.அரங்கம் * தலைமை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), தி.காமராசன் (செய்யாறு நகர தலைவர்), சேத்துப்பட்டு அ.நாகராசன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் * சிறப்புரை: அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நன்றியுரை: ந.கோவிந்தன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்)

மானமிகு சுயமரியாதைக்காரர்

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு

வீரவணக்க கூட்டம்

புவனகிரி: மாலை 6 மணி * இடம்: புவனகிரி எம்.ஜி.ஆர் சிலை அருகில் * தலைமை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: டாக்டர் எம்.மனோகரன் (திமுக ஒன்றிய செயலாளர் (கி)), த.கந்தன் (திமுக நகர செயலாளர், புவனகிரி) * வீரவணக்க உரை: துரை. கி.சரவணன் (மாநில பொறியாளர் அணி செயலாளர் திமுக), சி.யாழ்திலீபன் (தலைமைக்கழக பேச்சாளர் திராவிடர் கழகம்), அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), இ.ச.வீரமணி (மண்டல மாணவர் கழக செயலாளர்) * நிகழ்ச்சி அமைப்பு: திராவிடர் கழகம், புவனகிரி.

23.8.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2311ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: எழுத்தாளர் ஓவியா * பொருள்: "இந்திய கலாச்சாரமும் - பாலியியல் குற்றங்களும்".

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner