எழுத்துரு அளவு Larger Font Smaller Font

21.8.2018 செவ்வாய்க்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம்

புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டாநகர், புதுச்சேரி-11 * தலைப்பு: பார்ப்பனீய நடுவன் அரசும், 2019 பாராளுமன்ற தேர்தலும் * வரவேற்புரை: இரா.சடகோபன் (விடுதலை வாசகர் வட்டம் தலைவர், புதுச்சேரி) * தலைமையுரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் தலைவர்) * ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * முன்னிலை: புதுவை மு.ந.நடராசன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழகம்), இர.இராசு (மண்டலத் தலைவர்), ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (பகுத்தறிவாளர் கழகம்- தலைவர், புதுச்சேரி), அ.எழிலரசி (தலைவர், மகளிரணி, திராவிடர் கழகம், புதுச்சேரி), சரஸ்வதி தீனதயாளன் (செயலாளர், மகளிரணி,  புதுச்சேரி), தி.இராசா (இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * நன்றியுரை: கி.அறிவழகன் (மண்டல செயலாளர், புதுச்சேரி)

22.8.2018 புதன்கிழமை

வடக்குத்து, அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம் தமிழர்தலைவர் கி.வீரமணி நூலகம், விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 46ஆவது மாதாந்திர நிகழ்வு

வடக்குத்து: மாலை 6 மணி * இடம்:  பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடகுத்து * வரவேற்புரை: ந.கனகராஜ் (நகர பகுதி செயலாளர்) * தலைமை: தென்.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * தலைப்பு: டாக்டர் கலைஞர் அவர்கள் சந்தித்த சவால்கள்...! * சிறப்புரை: தோழர் பால்கி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

24.8.2018 வெள்ளிக்கிழமை

வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா

ஆயந்தூர்: காலை 7 மணி * இடம்: விசாலாட்சி குப்புசாமி திருமண மண்டபம், சென்னகுணம், (விழுப்புரம்-திருக்கோவிலூர் நெடுஞ்சாலை, ஆயந்தூர் இரயில் நிலையம் அருகில்) * மணமக்கள்:இரா.சி.தொல்காப்பியன்- கி.குணசுந்தரி * திருமணம் நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * விழைவு: இரா.சித்தார்த்தன் (சென்னகுணம்), ஆ.மு.எத்துராசு (திமிரி)

25.8.2018 சனிக்கிழமை

விடுதலை வாசகர் வட்டம், மதுரை, நிகழ்ச்சி  67

மானமிகு சுயமரியாதைக்காரர்

டாக்டர் கலைஞர் நினைவேந்தல் சிறப்புக் கூட்டம்

மாட்டுத்தாவணி: மாலை 5.30 மணி * இடம்: செய்தியாளர் அரங்கம் (மாட்டுத்தாவணி) எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் எதிரில், மதுரை * தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * வரவேற்புரை: ச.பால்ராசு (கல்வி அதிகாரி பணி நிறைவு, செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) * முன்னிலை: பேராசிரியர் இ.கே.இராமசாமி, பேராசிரியர் நம். சீனிவாசன் * துவக்க உரை: துரை எழில் விழியன் (திமுக.) * நினைவேந்தல் உரை: மூ.ஜெயம் பெருமாள் (தென் மண்டல செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), ப.கதிரவன் (மாநகர மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி),  க.சாமிக்கண்ணு (மாவட்ட செயலாளர், ஆதி தமிழர் பேரவை), பி.வி.கதிரவன் (பொதுச் செயலாளர், அகில இந்திய பார்வர்ட் பிளாக்), ஆர்.விஜயராஜன் (மாநகர மாவட்ட செயலாளர், சிபிஅய்(எம்)), வீ.கார்த்திகேயன் (மாநகர மாவட்ட செயலாளர், காங்கிரஸ்), ஜெயராமன் (மாநகர மாவட்ட செயலாளர், சிபிஅய்) * நிறைவுரை: பொன்.முத்துராமலிங்கம் (மேனாள் அமைச்சர், திமுக) * நன்றியுரை: மா.பவுன்ராசா (ஒருங்கிணைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner