எழுத்துரு அளவு Larger Font Smaller Font

21.8.2018 செவ்வாய்கிழமை

திராவிடர் இனத்தின் பெருமகன், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: ஸ்டேட் வங்கி அருகில், மன்னார்குடி சாலை, உரத்தநாடு, வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகர கழக இளைஞரணித் தலைவர்), * தலைமை: மா.இராசப்பன் (ஒன்றியக் கழகத் தலைவர்), * முன்னிலை: அ.உத்திராபதி (ஒன்றியச் செயலாளர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகர தலைவர்), ரெ.ரஞ்சித்குமார் (நகர செயலாளர்), பேபி ரெ.ரமேஷ் (நகர இளைஞரணிச் செயலாளர்), வழக்குரைஞர் க.மாரிமுத்து (நகர துணைச் செயலாளர்), கே.எஸ்.பி. ஆனந்தன் (நகர பொருளாளர்), * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (தலைமை கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: மானமிகு சுயமரியாதைக்காரன் * பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றியுரை: சற்குணன் (மாவட்டத்தலைவர், திராவிட மாணவர் கழகம்), * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், உரத்தநாடு

25.8.2018 சனிக்கிழமை

பெரம்பலூர் மாவட்டம் விடுதலை வாசகர் வட்டம்

13ஆவது கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்:  டாக்டர் குணகோமதி மருத்துவமனை, பெரம்பலூர் * வரவேற்பு: பெ.நடராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: குன்னம்  சி. ராஜேந்திரன் (மாவட்டச் செயலாளர், திமுக) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர், மதிமுக) * தலைப்பு: மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் சரித்திர சாதனைகள் * நன்றியுரை: அ.ஆதிசிவம் (மாவட்ட கழக செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner