எழுத்துரு அளவு Larger Font Smaller Font

22.8.2018 புதன்கிழமை

திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர்: மாலை 4 மணி * இடம்: மாவட்ட தலைவர் இல்லம்         * தலைமை: அகிலா எழிலரசன் * பொருள்: 1. மத்தூர் மாநாடு, பாராட்டு, கணக்கு முடித்தல், 2. தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா!, 3.கழக அமைப்புச்செயல்பாடுகள்   * கருத்துரை: கே.சிஎழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்,) பழ.வெங்கடாசலம் (தலைமை கழக சொற்பொழிவாளர்), அண்ணா.சரவணன், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மகளிரர் கழகம், மகளிர் பாசறை, தொழிலாளரணி, இளைஞரணி, மாணவர் கழகம், எழுத்தாளர் மன்றம் உள்ளிட்ட கிளை,  நகர, ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்கவும் * இவன்: வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்).

24.8.2018 வெள்ளிக்கிழமை

வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் சுகுமாரதேவன் (தலைவர், வடசென்னை) * முன்னிலை: ச.இ.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர், சென்னை), பா.மணியம்மை (மண்டல மாணவர் கழக செயலாளர்), தே.ஒளி வண்ணன் (மாவட்ட செயலாளர், வடசென்னை) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), செந்தூர் பாண்டியன் (மாணவர் கழக அமைப்பாளர்), நா.பார்த்திபன் (மாநில துணை செயலாளர், தி.மா.க.) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா * குறிப்பு: மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் மாணவத் தோழர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் * விழைவு: வ.கலைச்செல்வன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), சு.க.வெண்ணிலா (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), த.பரிதின் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)

26.8.2018 ஞாயிற்றுக்கிழமை

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10 மணி முதல் 11 மணி வரை * இடம்: பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: சோ.சுரேசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தி.வே.சு.திருவள்ளுவன் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.மு.மோகன் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமையுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * பொருள்: "விடுதலை" - சந்தா சேர்ப்பு - கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: வடசென்னை மாவட்டத்தின் கழக நிர்வாகிகள், கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், கழக மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தோழர் களும் குறித்த நேரத்தில் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சு.குமாரதேவன்

மாவட்டத் தலைவர்

தே.ஒளிவண்ணன்

மாவட்ட செயலாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner