எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.8.2018 வெள்ளிக்கிழமை

தந்தை பெரியார் இல்லத் திறப்பு விழா

ஆலப்பாக்கம்: காலை 9 மணி * இடம்: தந்தை பெரியார் இல்லம், ஆலப்பாக்கம் கிராமம், நெமிலி வட்டம், வேலூர் மாவட்டம்

* வரவேற்புரை: மு.சங்கர் (தலைமை கழகச் சொற்பொழிவாளர்) * தலைமை: சு.லோகநாதன் (தலைவர், அரக்கோணம் மாவட்டம்) * முன்னிலை: கோ.சூரியகுமார் (பொதுக் குழு உறுப்பினர்), சொ.சீவன்தாசு (அரக்கோணம் மாவட்ட அமைப்பாளர்) * இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), பொன்.பெருமாள், பாண்டுரங்கன், மா.பெரியண்ணன் (பகுத்தறிவு ஆசிரியர் அணி, பானாவரம்), வழக்குரைஞர் மணி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்), டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்), காஞ்சி.கதிரவன் (தலைமை கழக சொற்பொழிவாளர்), சிவஜோதி (பகுத்தறிவு ஆசிரியர்), பொன்.வெங்கடேசன் * நன்றியுரை: ப.இராதாகிருஷ்ணன் (எ) இராவணன் * அன்புடன் அழைக்கும்: சிவகாமி இராவணன்.

திமுக தலைவர் கலைஞருக்கு

தாய்க் கழகத்தின் சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம்

தாராபுரம்: மாலை 6:30 மணி * இடம்: அண்ணா சிலை அருகில் தாராபுரம்* தலைமை: க.சண்முகம் (மாவட்டச் செயலாளர்)

* வரவேற்புரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் நா.சக்திவேல் (கழக வழக்குரைஞரணி அமைப்பாளர்), கி. மயில்சாமி (மாவட்ட அமைப்பாளர்), மு.சங்கர் (நகர தலைவர்), இரா.சின்னப்பதாசு (நகரச் செயலாளர்) * படத்திறப்பாளர்: மு.பெ.சாமிநாதன் (மாநில இளைஞரணி செயலாளர், திமுக) * வீர வணக்க உரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர்,  திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: இல.பத்மநாபன் (மாவட்ட செயலாளர் - திமுக), கே.எஸ்.தனசேகர் (நகர கழக செயலாளர், திமுக), எஸ்.வி.செந்தில் குமார் (ஒன்றிய கழக செயலாளர், திமுக) * நன்றியுரை: மு.மோகன் (நகர செயலாளர், ப.க.)

25.8.2018 சனிக்கிழமை

தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம்

கலைஞரைப் போற்றுவோம்

தூத்துக்குடி: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி - 2

* தலைமை: மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைச் செயலாளர்) * வரவேற்புரை: ப.பழனிச்சாமி (மாநகர ப.க. தலைவர்) * கருத்துரை: பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் (மாவட்டத் தலைவர்), மோ.அன்பழகன் (மாவட்டச் செயலாளர்), இரா.அய்யம்பெருமாள். க.குமரேசன் (திமுக) * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: த.செல்வராசு (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)

திமுக தலைவர் கலைஞர் புகழுக்கு வணக்கம்

காரைக்குடி: மாலை 5.30 மணி * இடம்: கவியரசர் கண்ணதாசன் மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்குடி

* குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை.

26.8.2018 ஞாயிற்றுக்கிழமை

பெரியார் பேசுகிறார் - தொடர் - 48

டாக்டர் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வு

தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை

* இடம்: பெரியார் இல்லம், கீழவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வீகலைச்செல்வன் (தி.மு.க., முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தளவாய்பாளையம்), முனைவர் கோ.நாகேந்திரன் (அ.உ.நி.பள்ளி, தலைமையாசிரியர்) * கலைஞரின் படத்திறப்பாளர்: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: டி.கே.ஜி.நீலமேகம் (மாநகர செயலாளர், திமுக) * சிறப்புரை: முனைவர். கு.வெ.பாலசுப்பிரமணியன் (சிறப்பு நிலைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * தலைப்பு: "ஈரோட்டுக் குருகுலத்தின் போராட்டக்குணம்" * நன்றியுரை: ரெ.மணிகண்டன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)

விடுதலை வாசகர் வட்டம் - திருவரங்கம்

46ஆவது மாதாந்திர கூட்டம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு

நினைவேந்தல் - வீரவணக்கம் நிகழ்ச்சி

திருவரங்கம்: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் மய்யம், 152, சாத்தாரவீதி, (மிசின் சந்து), திருவரங்கம்

* தலைமை: மு.மீனாட்சி சுந்தரம் (தலைவர், வி.வா.வ) * அறிமுகவுரை: ச.ஹரிஹரன் (செயலாளர், வி.வா.வ) * முன்னிலை: மு.நற்குணம் (மண்டலத் தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டலச் செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்.

தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி - சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி * இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்) எண் 6, முனுசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78

* வரவேற்புரை:  ந.இராஜராஜன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: மு.இரா.மாணிக்கம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.தா.சண்முகசுந்தரம் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), டாக்டர் பேரா.சி*.அருட்செல்வன் (பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர், பல்கலை / கல்லூரிகள்) * அறிமுக உரை: மீ.இளங்கோவன் * சிறப்புரை: தமிழன் பிரசன்னா (மாநில இணைச் செயலாளர் (ஊடகத் தொடர்பு) திராவிட முன்னேற்ற கழகம்) * பொருள்: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை * நன்றியுரை: ச.இளம்பெரியார் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner