எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.8.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறை - கூட்டம் 141: கலைஞர் நினைவேந்தல் - படத்திறப்பு

கொரட்டூர்: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80  * முன்னிலை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்)  * தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)  * திருவுருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரை: திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  * வீரவணக்க உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்), செந்துறை இராசேந்திரன் * நன்றியுரை: கோ.அமரன் (மாணவர் கழகம்)

ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கொரட்டூர்: மாலை 5 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர்கழகம்) * முன்னிலை: மு.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்), ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * பொருள்: விடுதலை சந்தா புதுப்பிப்பு, விடுதலை வாசகர்களை ஒருங்கிணைத்தல், பெரியார் பிறந்த நாள் விழா * விழைவு: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்)

அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆலங்குடி: காலை 9 மணி * இடம்: கழக அலுவலகம், ஆலங்குடி சந்தைப்பேட்டை * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்) * முன்னிலை: பெ.இராவணன்  (மண்டலத் தலைவர்) * பொருள்: தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பிற்கிணங்க விடுதலை சந்தா சேர்த்தல், செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடல் * விழைவு: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), இரா.இளங்கோ (மாவட்டச் செயலாளர்)

26.8.2018 ஞாயிற்றுக்கிழமை

அன்றாட வாழ்வில் பயன்படும் பொருள்களை நமக்களித்த விஞ்ஞானிகளையும், பொருள்மிகு பூமியையும் போற்றும் விழா!

சென்னை: மாலை 5 மணி * இடம்: கட்டபொம்மன் தெரு, கொடுங்கையூர், சென்னை -118 * வரவேற்புரை: மா.குணசேகரன் (செயலாளர், பூமிநிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை) * தலைமை: வழக்குரைஞர் இரா.உதயபாசுகர் * தொடக்கவுரை: பெ.செந்தமிழ்ச்செல்வன் (அமைப்பாளர், பூமிநிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை) * வாழ்த்துரை: நா.அருள் (காப்பாளர், பூமிநிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை), ந.சித்துமுருகானந்தம் (அய்ன்ஸ்டீன் அறிவியல் இயக்கம்), முனைவர் யாழினி முனுசாமி (தமிழ்த்துறை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்), இயற்பியல் நிறைஞர் அ.மாலவன் (பன்னாட்டுத் தமிழர் பண்பாடு மற்றும் கல்வி அறக்கட்டளை) * மாலை 5 மணி முதல் 6 மணி வரை: மாணவ மாணவியர் விஞ்ஞானிகள் தோற்றத்தில் மாறுவேடம் நிகழ்வு - தொடக்கி வைப்பவர்: ஓவியர் மணி * மாலை 6 மணி முதல் 7 மணி வரை: கலை நிகழ்ச்சிகள் * இரவு 7 மணி முதல் 8 மணி வரை: வேர்களைத் தேடி (ஆவணப்படம்)  - தொடக்கி வைப்பவர்: இயக்குநர் விஜயன் * இரவு 8 மணி முதல் 9 மணி வரை: ஒளி-ஒலிக்காட்சி.

திராவிடர் கழக மகளிரணியின் உறவுகளோடு உறவாடுவோம்...

மகேந்திரவாடி: காலை 10 மணி * இடம்: மகேந்திரவாடி * வரவேற்புரை: வேண்டா தீனதயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை: சொ.சீவன்தாசு (மா.அமைப்பாளர்)

* முன்னிலை: சீலா சூரியகுமார், பஷ்பா எல்லப்பன், ராணி பெரியண்ணன், பிரேமா சங்கர் (மகளிரணி அமைப்பாளர்), செல்வி லோகநாதன், லட்சுமி கோபி * சிறப்புரை: செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * கருத்தரங்கம்: பெண்களின் உளவியலும், ஆரோக்கியமும்: ந.தேன்மொழி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * சடங்குகளும், சம்பிரதாயமும்: ச.இ.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * பெண்களும் அடுத்த தலைமுறையும்: க.இறைவி (தலைவர், பெரியார் களம்) * சின்னத்திரையும் பெண்களும்: விகேஆர்.பெரியார் செல்வி (திராவிடர் கழகம், சென்னை) * மாலை 4 மணிக்கு களப்பயணம் போகலாம் வாங்க * நன்றியுரை: சுசீலா வெங்கடேசன் (இராணிப்பேட்டை) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, அரக்கோணம் கழக மாவட்டம்.

பெரியார் சிந்தனைக்களம் அய்ந்தாம் நிகழ்வு

குரோம்பேட்டை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மன்றம், எண்.15, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை - 44  * வரவேற்புரை: குன்றத்தூர் செ. ராஜன் * தலைமை: சு.மோகன்ராஜ் (தாம்பரம்  நகர செயலாளர்) * முன்னிலை: ஆ.இர.சிவசாமி (மண்டல இளைஞரணி தலைவர்) பொழிசை கண்ணன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்),  ஆறுமுகம் (மாவட்ட துணை தலைவர்), சன்.சரவணன் (அனகை நகர தலைவர்), பம்மல் கோபி (பம்மல் நகர தலைவர்), ச.கமலகண்ணன்) * சுயமரியாதைக்காரர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்: * படத்திறப்பாளர்: தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர் சட்ட மன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் (வடக்கு மாவட்ட செயலாளர் திமுக),  இ.கருணாநிதி (பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், திமுக), த.ஜெயக்குமார் (திருநீர்மலை பேரூர் கழக செயலாளர் திமுக) * சிறப்புரை: இதழாசிரியர் கோவி.லெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்) * பொருள்: திராவிடச் சூரியன் * இணைப்புரை: கெ.விஜயகுமார் (தா.மா.இ.தலைவர்) * நன்றியுரை: சீ.லட்சுமிபதி (தலைவர், பெரியார் சிந்தனைக்களம்) * அழைப்பு: பெரியார் சிந்தனைக்களம், குரோம்பேட்டை., தாம்பரம் கழக மாவட்டம்.

27.8.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 748ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: கவிஞர் முருகையன் * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் க.சேவுகப்பெருமாள் (துணைச் செயலாளர், திமுக தலைமை இலக்கிய அணி) * தலைப்பு: புரூனோ.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner