எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.8.2018 திங்கள்கிழமை

டாக்டர் கலைஞர் நினைவேந்தல் கூட்டம்

தாம்பரம் மேற்கு: மாலை 6 மணி * இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, தாம்பரம் மேற்கு * வரவேற்புரை: கெ.விஜயகுமார் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்) * தலைமை: சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்) * முன்னிலை: பொழிசை கண்ணன் (மாநில இளைஞரணி  துணை செயலாளர்), ஆ.இரா.சிவசாமி (மண்டல இளைஞரணி அணி தலைவர்) * நினைவேந்தல் உரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்), பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சே.மெ.மதிவதினி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டல செயலாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்), ஆர்.டி.வீரபத்திரன் (பொதுக்குழு உறுப்பினர் * நன்றியுரை: சீ.லட்சுமிபதி (தாம்பரம் நகர தலைவர்) * ஏற்பாடு: தாம்பரம் நகர திராவிடர் கழகம்.

28.8.2018 செவ்வாய்க்கிழமை

கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: காலை 10 மணி * இடம்: சாயிராம் ஏஜென்சீஸ், காந்தி சாலை ரவுண்டானா அருகில், கிருட்டினகிரி * பொருள்: 20.8.2018இல் சென்னையில் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த கழக தலைமை செயற்குழுக் கூட்ட தீர்மானங்களின் செயலாக்கம், விடுதலை நாளேட்டிற்கு சந்தா சேகரிப்பு இயக்கம், செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாடு * வரவேற்புரை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) * தலைமை: பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்டத் துணைத் தலைவர்), அ.செ.செல்வம் (மாவட்ட இணைச் செயலாளர்), சு.வனவேந்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), தி.கதிரவன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), இரா.செந்தூர் பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்) * குறிப்பு: கிருட்டிணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் கழகத்தை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

சென்னை: மாலை 6 மணி * இடம்: எசுபிளமேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை - 600 001.  * தலைமை: முனைவர் வே.திருநாவுக்கரசு (துணை மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்) * சிறப்புரை: கலைமாமணி வீ.கே.டி. பாலன் (தலைவர், மதுரா வெல்கம் டிராவல்ஸ்), கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் * பொருள்: வளரும் சென்னைப் பெருநகர் (சென்னை மாநகரின் 379ஆம் ஆண்டு விழா).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner