எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.8.2018 செவ்வாய்கிழமை

குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம்* தலைமை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச்செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), மு. அய்யனார் (தஞ்சை மண்டல  செயலாளர்) * பொருள்: செப்டம்பர் - 17 தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, 2.9.2018 அன்று மன்னார்குடி வெற்றி விழா கூட்டம், விடுதலை சந்தா புதுப்பித்தல், திண்டுக்கலில் பெரியார் பிஞ்சு மாநாடு, இதர முக்கிய பிரச்சினைகள் * வேண்டல்: தாங்கள்  தோழர்களுடன் அவசியம் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும் * இவண்: கு.கவுதமன் (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை. சு.துரைராசு (மாவட்ட செயலாளர்)

தருமபுரியில் விடுதலை சந்தா சேர்ப்பு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மாலை 4 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி

* தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்) * பங்கேற்போர்: ஊமை.ஜெயராமன் (கழக அமைப்புச் செயலாளர்), பி.பன்னீர்செல்வம்,  (கழக அமைப்புச் செயலாளர்) இரா.செந்தூர் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை, மகளிரணி அமைப்பாளர்), இளைய.மாதன் (மாவட்ட தலைவர்) * குறிப்பு: கழக தோழர்களும், இளைஞரணி., மாணவர் கழக, பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி

31.8.2018 வெள்ளிக்கிழமை

பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

பாபநாசம்: மாலை 6.30 மணி * இடம்: பட்டுக்கோட்டை மழலையர் தொடக்கப்பள்ளி வளாகம், நாலுகால் மண்டபம், பாபநாசம் * தலைமை: இராஜகிரி கோ.தங்கராசு (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா சேர்த்தல், கழக செயல்பாடுகள் தொடர்பாக * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் * இவண்: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர், பாபநாசம்), சு.கலியமூர்த்தி (ஒன்றிய செயலாளர், பாபநாசம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner