எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.8.2018 திங்கட்கிழமை

"விடுதலை" நாளேட்டிற்கு சந்தா சேர்ப்பு இயக்கம்

வேலூர்: மாலை 4 மணி * இடம்: பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் * பங்கேற்போர்: ஊமை.ஜெயராமன் (அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர் செல்வம் (அமைப்பு செயலாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில அமைப்பாளர், மாணவர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), கு.பஞ்சாட்சரம் (வேலூர் மண்டல செயலாளர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), கு.இளங்கோவன் (வேலூர் மண்டல செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம் - வேலூர் மாவட்டம்.

29.8.2018 புதன்கிழமை

சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்: காலை 9 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், சிதம்பரம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ம.அழகிரிசாமி (மாநில ப.க. பொதுச்செயலாளர்) * பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல்,  தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா, கழக வளர்ச்சி பணிகள் * இவண்: பேரா. பூ.சி.,இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), க.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner