எழுத்துரு அளவு Larger Font Smaller Font

29.8.2018 புதன்கிழமை

திருமண விழா

கூத்தப்பாடி: காலை 7.30 மணி * இடம்: சிறீ திரவுபதியம்மன் திருமண மண்டபம், குளத்தங்கரை, கூத்தப்பாடி, பென்னாகரம்

* இணையர்: சி.சந்திப்குமார் - ம.மணிமேகலை

கல்லக்குறிச்சி கழக மாவட்ட சந்திப்போம் - சிந்திப்போம்

திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்

கல்லக்குறிச்சி: மாலை 5 மணி * இடம்: புலவர் கு.அண்டிரன் இல்லம், நயினார் பாளையம், கல்லக்குறிச்சி * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

2.9.2018 ஞாயிற்றுக்கிழமை

அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

அறந்தாங்கி: மாலை 3 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், அறந்தாங்கி தந்தை பெரியார் சிலை அருகில் * தலைமை: க.வீரையா (மண்டல இளைஞரணித் தலைவர்)

* முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), இரா.இளங்கோ (மாவட்ட செயலாளர்) * பொருள்: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்துவது, இளைஞர்களை பெருமளவில் உறுப்பினர் களாக சேர்த்தல் * குறிப்பு: மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு வர வேண்டும் * இவண்: ப.மகாராசா (தலைவர் மாவட்ட இளைஞரணி), இரா.யோகராசு (செயலாளர் மாவட்ட இளைஞரணி)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner