எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.8.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2312 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: செ.தமிழ்சாக்ரடீஸ் (திராவிடர் கழக பேச்சாளர்) * பொருள்: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - நினைவலைகள்"

1.9.2018 சனிக்கிழமை

கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கோபி: நண்பகல் 12 மணி * இடம்: மாவட்டத் தலைவரின் பெரியார் இல்லம் * பொருள்: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பு * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்) * குறிப்பு: அனைத்து அணிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * இவண்: இரா.சீனிவாசன் (மாவட்ட தலைவர்), ந.சிவலிங்கம் (மாவட்ட செயலாளர்)

பெரியாரின்பெருமையும் கலைஞரின் அருமையும்

சிறப்பு கருத்தரங்கம்

வடலூர்: மாலை 5 மணி * இடம்: ஜெயப்பிரியா ஹால், வடலூர்

* சிறப்புரை: இனமான எழுத்தாளர் இமயம் * ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர்

பாசறையின் 123ஆவது கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: பூவை செல்வி * தலைமை: பெரியார் செல்வி * முன்னிலை: கு.தங்கமணி (தலைவர், வடசென்னை மகளிரணி), க.பார்வதி, சி.வெற்றிச்செல்வி, இறைவி, அஜந்தா, கனகா (தலைவர், தென்சென்னை மகளிரணி), நாகவள்ளி, நூர்ஜஹான், வனிதா, ஜெயந்தி, பொன்னேரி செல்வி, இராணி, இளையராணி * பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா * நன்றியுரை: வளர்மதி * குறிப்பு: சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.

2.9.2018 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா

நீலாங்கரை: காலை 9.30 மணி * இடம்: திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், எண். 311, 5ஆவது தெற்கு குறுக்குத் தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை, சென்னை * தலைமை: திரைப்பட இயக்குநர் வெ.சேகர் (தலைவர், திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம், சென்னை * பெரியார் படத்திறப்பாளர்: கு.மணிபாப்பா (திருவள்ளுர் வாழ்வியல் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் செவ்வியன் (தலை வர், திருவள்ளுர் வாழ்வியல் மன்றம்) * சிறப்பு சொற்பொழிவாளர்: பெரியார் செல்வன்  (திராவிடர் கழக சொற்பொழிவாளர்)

* தலைப்பு: "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சமுதாயத் தொண்டு" * நன்றியுரை: இ.தே.வீரபத்ரன் (திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்)

3.9.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் * ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் * நினைவேந்தல் உரை - நூல் திறனாய்வு உரை: தமிழாசிரியர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் * பொருள்: நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள் - தஞ்சை கூத்தரசன் எழுதிய "ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்" நூல் திறனாய்வு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner