எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1.9.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறை கூட்டம் - நிகழ்வு 142 சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: கோ.பகலவன் * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்), * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * தலைப்பு: சமூகநீதி எங்கள் உயிர்க்கொள்கை * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன், வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: கோ.அமரன் (மாணவர் அணி).

மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மத்தூர்: நாள் : 01.09.2018 மாலை 4 மணி * இடம்: கலை புகை பட நிலையம் -மத்தூர் * தலைமை:கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை : வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்)* வழிகாட்டுதல் உரை : அண்ணா.சரவணன் (மாநில ப.க.துணை தலைவர்) * பொருள் : பெரியார் பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு, கழக செயல்பாடுகள் * தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். * நன்றி : அரசக்குமார், * அழைப்பு: கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்)   வி.திருமாறன் (ஒன்றிய செயலாளர்)

புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டம் கும்பகோணம்

மாநாட்டில் பங்கேற்ற மாணவர் கழகத்தினருக்கு பாராட்டு

புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டாநகர், புதுச்சேரி -11 * வரவேற்புரை: கி.பார்த்திபன் * தலைமையுரை: இரா. சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி) * மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டு உரை: க.இலட்சுமிநாராயணன் (முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர்) * சிறப்பு சொற்பொழிவு: இரா.பெரியார்செல்வன் (தலைமை நிலையப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), புதுவை மு.ந.நடராசன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழகம்), இர.இராசு (மண்டலத் தலைவர்), கி.அறிவழகன் (மண்டல செயலாளர்), தி.இராசா (தலைவர், இளைஞரணி),  அ.எழிலரசி (தலைவர், மகளிர் அணி), சரஸ்வதி தீனதயாளன் (மகளிரணி செயலாளர்), ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (ப.க. தலைவர்), கைலாச நெ. நடராசன் (ப.க. செயலாளர்) * நன்றியுரை: சு.மணிபாரதி (தலைவர், திராவிடர் மாணவர் கழகம், புதுச்சேரி)

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை நடத்தும் திரைப்படக் கலந்துரையாடல்

சென்னை:  * இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, மாலை 6 மணி, * நிகழ்ச்சி: மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படம் குறித்த கலந்துரையாடல் - இயக்குநர் லெனின் பாரதி மற்றும் இதில் பணியாற்றிய தொழில் நுட்பக் குழுவினர் கலந்து கொள்கின்றனர். * அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். * ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை.

2.9.2018 ஞாயிற்றுக்கிழமை

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: காலை 9 மணி * இடம்: மாவட்ட கழக அலுவலகம், பனகல் சாலை, திருவாரூர் * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோபால் (மாநில வி. தொ. அணி செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா, 8.9.2018 அன்று மன்னார்குடி மற்றும் 30.9.2018 அன்று திருவாரூர் - தமிழர் தலைவர் வருகை, கழக வளர்ச்சிப்பணிகள் * குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், விவசாய அணி, இளைஞரணி, மாணவர் கழக நிர்வாகிகள், தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்* விழைவு: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner