எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.9.2018 ஞாயிற்றுக்கிழமை

அம்பத்தூர்: மாலை 5 மணிக்கு * இடம்: மகாகவி பாரதியார் நகர், திருவள்ளுவர் தெரு, அம்பத்தூர் * 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா * தலைமை: பூ.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: அய்.சரவணன் (அம்பத்தூர் கழக செயலாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), கார்வேந்தன் (மாவட்ட இ,அணி.தலைவர்), சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), வெ.நடராசன் (திமுக), உடுமலை வடிவேல் (ஆவடி மாவட்ட அமைப்பாளர்), கோபால் (செ.மண்டல தலைவர்), ஏழுமலை (மாவட்ட துணை தலைவர்) * பரிசு வழங்கி சிறப்புரை: திருக்குறள் அர.அ.பெருமாள் (காவல் துறை கண்காணிப்பாளர் - ஓய்வு), ஜோசப் சாமுவேல் (திமுக, அம்பத்தூர் நகர செயலாளர்) * நன்றியுரை: இளவரசன் (ஆ.மா.து.செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner