எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.9.2018 ஞாயிற்றுக்கிழமை

படிப்பறிவும், பகுத்தறிவும் பெறுவது எப்படி? மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

அம்பத்தூர்: மாலை 5 மணிக்கு * இடம்: மகாகவி பாரதியார் நகர், திருவள்ளுவர் தெரு, அம்பத்தூர் * 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா * தலைமை: பூ.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: அய்.சரவணன் (அம்பத்தூர் கழக செயலாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), கார்வேந்தன் (மாவட்ட இ,அணி.தலைவர்), சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), வெ.நடராசன் (திமுக), உடுமலை வடிவேல் (ஆவடி மாவட்ட அமைப்பாளர்), கோபால் (செ.மண்டல தலைவர்), ஏழுமலை (மாவட்ட துணை தலைவர்) * பரிசு வழங்கி சிறப்புரை: திருக்குறள் அர.அ.பெருமாள் (காவல் துறை கண்காணிப்பாளர் - ஓய்வு), ஜோசப் சாமுவேல் (திமுக, அம்பத்தூர் நகர செயலாளர்) * நன்றியுரை: இளவரசன் (ஆ.மா.து.செயலாளர்)

ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி காலை 10 மணி * இடம்:  பெரியார் மாளிகை * தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * முன்னிலை:  தே.செ.கோபால் (மண்டல செயலாளர், சென்னை), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, பெரியார் பிறந்த நாள் விழா * விழைவு: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்)

கரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கரூர்: *காலை 10 மணி * இடம்: கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள யாசிகா போட்டோ ஸ்டுடியோ  * பொருள்:அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பது சம்மந்தமாக * கரூர் மாவட்ட திராவிடர் கழகம் பொறுப்பாளர்கள், நகர கிளை கழகம், ஒன்றிய கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளி ரணி, பெரியார் பெருந்தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்

5.9.2018 புதன்கிழமை

வாழ்க்கை இணை ஏற்பு விழா

திருவாரூர்: காலை 10 மணி * இடம்: வி.கே.எம்.திருமண மண்டபம், திருவாரூர் * இணையர்: கா.தாமரைச்செல்வம் - இந்து (எ) இ.இந்துமதி * வரவேற்புரை: கு.காமராஜ் (மேனாள் மாவட்ட செயலாளர்) * இணையேற்பு விழா தலைவர்: இரா.கோபால் (மா.வி.தொ.அணி செயலாளர்) * இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: கோ.செந்தமிழ்செல்வி (திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * முன்னிலை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்), ஜெகதீசன் (மண்டலத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டலச் செயலாளர்) * வாழ்த்துரை: பூண்டி கே.கலைவாணன் (மாவட்ட செயலாளர், திமுக), உ.மதிவாணன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர், திமுக), இராம.அன்பழகன் (தலைமைக்கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மி.சுவாமிநாதன் (மாவட்ட அமைப்பாளர்)