எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6.9.2018 வியாழக்கிழமை

ஊற்றங்கரை திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை: மாலை 5 மணி * இடம்: ஊற்றங்கரை பயணியர் மாளிகை * வரவேற்புரை: இரா .வேங்கடம் நகர கழக தலைவர்) * தலைமை: செ.பொன்முடி (ஒன்றிய கழக தலைவர்) * முன்னிலை: வி.ஜிஇளங்கோ (மாவட்ட செயலாளர்) தணிகை ஜி.கருணாநிதி (தலைவர் விடுதலை வாசகர் வட்டம்), சித.வீரமணி (மாவட்ட அமைப்பாளர் ப.க.) * பொருள்: தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விருது பெற்ற ஆசிரியர் சித.வீரமணி அவர்களுக்கு பாராட்டு, விடுதலை, உண்மை சந்தா சேர்ப்பு, விடுதலை வாசகர் வட்டம் நிகழ்வுகள் குறித்து, இதர கழக ஆக்கப்பணிகள் * நன்றியுரை: முனி .வெங்கடேசன் (நகர கழக செயலர்) * குறிப்பு: ஊற்றங்கரை ஒன்றிய ,நகர ,திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் ,விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பெரியார் பற்றாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * விழைவு: அண்ணா.அப்பாசாமி (ஒன்றிய அமைப்பாளர்), செ. சிவராஜ்(ஒன்றிய செயலாளர்)

9.9.2018 ஞாயிற்றுக்கிழமை

தமிழர் அறிவியக்கப் பேரவை

திருச்சி: மாலை 6 மணி * இடம்: சிவ. இளங்கோ அரங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் (மேல்தளம்), 12, ரெய்னால்டு சாலை, (வழக்காடு மன்றம் அருகில்), திருச்சி-1 * தேடல் அரங்கம் - தந்தை பெரியார் பெற்ற வெற்றிகளில் எஞ்சி நிற்பது: பெண்ணடிமை ஒழிப்பே! - முனைவர் சு.செயலாபதி, ரேவதி டேவிட் (முனைவர் பட்ட ஆய்வாளர்), மாந்தநேய விழிப்பே! - பேராசிரியர் இ.சூசை, பா.எழிற்செல்வன் (கலையியல் முதுகலைத் தமிழ்), சாதி மத மூட நம்பிக்கை அழிப்பே!  - முனைவர் தி.நெடுஞ்செழியன், பெ.மலர்க்கொடி (இரண்டாம் ஆண்டு அறிவியல் நிறைஞர்)

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம் 38ஆவது நிகழ்வு

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்:  கேஎல்கேஎஸ் நகர், பெரியார் படிப்பகம், புதுக்கோட்டை * தலைமை: அ.தர்மசேகர் (அறந்தாங்கி கழக மாவட்ட ப.க. தலைவர்) * வரவேற்புரை: ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), பா.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), இரா.மலர்மன்னன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்),  * தலைப்பு: திலகரின்  பார்ப்பன வெறி * உரை: செ.இராசேந்திரன் (பெரியாரியல் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: சோதிடப்புரட்டு * உரை: வழக்குரைஞர் த.சங்கவி (திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * பங்கேற்போர்: சு.கண்ணன் (நகரத் தலைவர்), இரெ.மு.தர்மராசு (நகரச் செயலாளர்), பூசி.இளங்கோ (நகர இளைஞரணிச் செயலாளர்), பி.சேகர் (நகர ப.க. தலைவர்), க.சரத்குமார் (நகர இளைஞர் அணி) * நன்றியுரை: பத்மநாவன் 12.9.2018 புதன்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

ஏழூர்ப்பட்டி: காலை 9.30 மணி * இடம்:  கேஎஸ் ஜெயம் திருமண மண்டபம், ஏழூர்ப்பட்டி * மணமக்கள்: க.ஜெகதீசன் - அ.நந்தினி * விழைவு: மு.கணேசன் - சரோஜா (குண்டுமணிப்பட்டி),  செவிந்திலிங்கம் - விமலா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner