எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5.9.2018 முதல் 11.9.2018

தஞ்சை மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

தஞ்சாவூர்: 5.9.2018 புதன் மாலை 6 மணி - திருவையாறு - ஒன்றியத் தலைவர் கண்ணன் இல்லம், அம்மன்பேட்டை * 6.9.2018 வியாழன் மாலை 6 மணி - உரத்தநாடு - பெரியார் மாளிகை, உரத்தநாடு * 7.9.2018 வெள்ளி மாலை 6 மணி - தஞ்சாவூர் - பெரியார் இல்லம், தஞ்சாவூர் * 9.9.2018 ஞாயிறு மாலை 6 மணி - பூதலூர் - பாலா திருமண மண்டபம், திருக்காட்டுப்பள்ளி * 10.9.2018 திங்கள் மாலை 6 மணி - அம்மாப்பேட்டை - சாலியமங்கலம்* 11.09.2018 செவ்ய் மாலை 6 மணி - திருவோணம் - ஊரணி ஏஜென்சி, ஊரணிபுரம் * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா, செப்டம்பர் 21 தஞ்சை மாநகரில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் பெரியார் பட ஊர்வலம், விடுதலை சந்தா, கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, ஆசிரியரணி. தொழிலாளரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகழக பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது * இவண்: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)

6.9.2018 வியாழக்கிழமை

வேலூர் மண்டல கழகத் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

வேலூர்: 6.9.2018 - திருவண்ணாமலை * 7.9.2018 - செய்யாறு * 8.9.2018 - வேலூர் * மண்டலத் தலைவர் வி.சடகோபன், மண்டலச் செயலாளர் கு.பஞ்சாட்சரம் ஆகியோரின் சுற்றுப்பயணம் * குறிப்பு: தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தா திரட்டும் பணியில் ஈடுப்பட்டுவரும் தங்களை நேரில் சந்தித்து சந்தா சேர்க்கும் பணியில் இணைத்து கொள்வதற்கு மேற்கண்ட விபரப்படி நேரில் வரும் மண்டல பொறுப்பாளர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டுகிறேன் * விழைவு: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

உரத்தநாடு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு * தலைமை: இராசகிரி கோ.தங்கராசு (துணைத் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) * முன்னிலை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), முத்து இராஜேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), தீ.வா.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),  பி.பெரியார் நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில வீர விளையாட்டு கழகச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: செப்டம்பர் 17 உரத்தநாடு ஒன்றியத்தில் தந்தை பெரியார், 140ஆவது பிறந்தநாள் கொடியேற்று விழா, பெரியார் பட ஊர்வலம், செப்டம்பர் 21, தஞ்சை மாநகரில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் பெரியார் பட ஊர்வலம்,  விடுதலை சந்தா, கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, ஆசிரியரணி. தொழிலாளரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது * இவண்: மா.இராஜப்பன் (ஒன்றியத் தலைவர்), அ.உத்திராபதி (ஒன்றிய செயலாளர்)

7.9.2018 வெள்ளிக்கிழமை

தஞ்சாவூர் ஒன்றிய, மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன்  (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார், 140ஆவது  பிறந்தநாள் கொடியேற்று விழா, பெரியார் பட ஊர்வலம், செப்டம்பர் 21, தஞ்சை மாநகரில் தந்தை பெரியார் 140வது பிறந்த நாள் பெரியார் பட ஊர்வலம்,  விடுதலை சந்தா, கழக ஆக்கப் பணிகள் * குறிப்பு: கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, ஆசிரியரணி. தொழிலாளரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகழக பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner