எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.9.2018 சனிக்கிழமை

நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

கலந்துரையாடல் கூட்டம்

நாகப்பட்டினம்: மாலை 5 மணிக்கு * இடம்: தி.மு.கழக மாவட்ட அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அருகில், நாகப்பட்டினம்

* தலைமை: இல.மேகநாதன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்) * வரவேற்புரை: மு.க.ஜீவா (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்) * முன்னிலை: அங்காடி சேகர் (மா.துணை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஏ.ஆர்.நடராஜன் (நாகை ஒன்றிய செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இரா.முத்துகிருட்டிணன் (நாகை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர்) * நோக்கம்: செப்டம்பர் திங்களில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா குறித்தும், மாநில பகுத்தறிவாளர் கழகம் அறிவித்ததற்கு இணங்க உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் * விழைவு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி, நாகப்பட்டினம்.

9.9.2018 ஞாயிற்றுக்கிழமை

கடலூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

பண்ருட்டி: காலை 10 மணி * இடம்: ஜோதி கலர் லேப் முதல் தளம், கடலூர் ரோடு,  (நீதிமன்றம் அருகில்), பண்ருட்டி * தலைமை: தமிழன்பன் (எ) இரா.கந்தசாமி (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை:  அரங்க.வீரமணி (அமைப்பாளர், ப.க.),  தா.கனகராசு (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி),  கு.செல்வராணி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * வரவேற்புரை: கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர், ப.க,) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), தென்.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்), வீ.அரசு (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * பொருள்: தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, ப.க. உறுப்பினர் சேர்க்கை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ் சந்தா சேர்த்தல் * குறிப்பு: குறித்த நேரத்தில் தாங்கள் தவறாது கலந்துகொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கவும் * இவண்: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கடலூர் கழக மாவட்டம்.

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டம்

குரோம்பேட்டை:  * நேரம்: காலை 10.30மணி அளவில். * இடம்:பெரியார் மன்றம், குளக்கரை தெரு, லட்சுமிபுரம், குரோம் பேட்டை. * பொருள்:1.பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்கள் சேர்க்கை 2.மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேர்க்கை.  உறுப்பினர் கட்டணம் ரூ.100/-மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2, * விழைவு: குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன்  வருகை தரவேண்டும் என்று அன்புடன்  அழைக்கிறேன். * இப்படிக்கு: ந.விஜய் ஆனந்த், தலைவர், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)

இல் வாழ்க்கை இணை ஏற்பு விழா

சென்னை: மாலை 5 மணி * இடம்: சி* ஓம் சேர்மா திருமண மண்டபம், எண்.44, கே.கே.சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78 * இணையர்: திராவிட செல்வன் த.அண்ணாதுரை - திராவிட செல்வி ர.நந்தினி * வரவேற்புரை: சா.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர், தென்சென்னை) * முன்னிலை: இரா.வில்வநாதன் (தலைவர், தென்சென்னை), செ.ர.பார்த்தசாரதி (செயலாளர், தென்சென்னை), பி.நம்பிராஜன் * தலைமை ஏற்று நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), கோ.பா.சாரதி (தலைவர் தேசியவாத காங்கிரசு தமிழ்நாடு), நடேசன் (தலைவர் தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல சங்கம்), வெங்கிரு பழனி (தலைவர் தமிழ்நாடு முடித்திருத்துவோர் அழகு கலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்), எஸ்.எம்.சாமி (தலைவர் அறக்கட்டளை தமிழ்நாடு, முடித்திருத்துவோர் நல சங்கம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டல தலைவர்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: லலிதா தமிழ்ச்செல்வன்

பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விருத்தாசலம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை * இடம்: மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் இல்லம், விருத்தாசலம்

* தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா. தமிழ்ச்செல்வன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்:  புதிய பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒப்படைத்தல், விடுதலை சந்தா சேர்ப்பு, தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா * இவண்: க.ராஜா (மாவட்ட அமைப்பாளர், ப.க.), தே.சுதாகர் (மாவட்ட செயலாளர்,ப.க.), இரா.பெரியார்செல்வம் (மாவட்ட தலைவர், ப.க.) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்