எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.9.2018 சனிக்கிழமை

கிருட்டிணகிரி திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டிணகிரி: * மாலை 5.30 * இடம்: விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ. நாராயணமூர்த்தி அலுவலகம், * தலைமை: க.கா.வெற்றி * முன்னிலை: மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: பெ.மதிமணியன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), * பொருள்: 26.08.18அன்று சென்னையில் நடந்த மாநில திராவிடமாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நோக்கம் செயலாக்கம். * தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா * மாணவர் கழகம் செயல்பாடு குறித்தும் எனவே மாவட்ட முழுவதும் உள்ள இயக்க குடும்ப மாணவர்களையும் பங்குபெற கழக பொறுப்பாளர்கள் ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். * நன்றி:அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்)

9.9.2018 ஞாயிற்றுக்கிழமை

திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருமருகல்: காலை: 10 மணி * இடம்: கோவி பெரியார் முரசு இல்லம் திருமருகல் * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ஜெ.புபேஸ் குப்தா (மாவட்ட செயலாளர்) * பொருள்: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா தொடர்பாக,  விடுதலை சந்தா சேர்ப்பு பணி தொடர்பாக, இயக்க வளர்ச்சி பணி தொடர்பாக * இவண்: பொன்.செல்வராசு (ஒன்றிய தலைவர்), ப.செல்வகுமார் (ஒன்றிய செயலாளர்)

தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

பகுத்தறிவு ஆசிரியர் அணி - கல்லூரி மற்றும் பல்கலை. கலந்துரையாடல் கூட்டம்

விடுதலை நகர்: காலை: 10 மணி * இடம்: ஜெயராமன் இல்லம், விடுதலை நகர், கோவிலம்பாக்கம், சென்னை-129 * வரவேற்புரை: ஜெ.குமார் (பகுத்தறிவாளர் கழகம், தென் சென்னை)* தலைமை: மு.இரா.மாணிக்கம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழகம் உறுப்பினர் சேர்க்கை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேர்த்தல் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைகள் * கருத்துரை: அ.தா.சண்முக சுந்தரம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner