எழுத்துரு அளவு Larger Font Smaller Font

9.9.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி

மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

(ஈரோடு, கோவை, திருப்பூர், நீலமலை, மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம் மாவட்டங்கள்)

ஈரோடு: மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை: பி.என்.எம்.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: தரும.வீரமணி (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

* முன்னிலை: த.சண்முகம் (அமைப்பு செயலாளர்), ப.பிரகலாதன் (மண்டல தலைவர்), பெ.இராசமாணிக்கம் (மண்டல செயலாளர்), இரா.நற்குணம் (மாவட்ட தலைவர்), கு.சிற்றரசு (மாவட்ட செயலாளர்)* சிறப்புரை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), பேராசிரியர் ப.காளிமுத்து * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேர்த்தல், அமைப்பு பணிகள், செயல்பாடுகள் * நன்றியுரை: டாக்டர் கா.சு.மோகனசுந்தர்ராஜ் (ப.க. நகர அமைப்பாளர்) * வேண்டல்: தோழர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

11.9.2018 செவ்வாய்கிழமை

அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

அரியலூர்: மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை * இடம்: ஆசிரியர் தங்க.சிவமூர்த்தி இல்லம், செந்துறை * தலைமை:

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: சி.காமராஜ் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)

13.9.2018 வியாழக்கிழமை

பெத்த நாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் பேச்சு போடடி

பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 3 மணி * இடம்: அரசு ஆண்கள் மேற்நிலை பள்ளி, பெத்த நாயக்கன்பாளையம்)

* தலைமை:  தலைமை ஆசிரியர் * முன்னிலை: அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்), ஆசைத்தம்பி (நகர தலைவர், பெத்த நாளையக்கன்பாளையம்) * பரிசு வழங்குவோர்: ஆ.நிர்மல் பிரகாஷ் (ரோட்டரி ஆணையர்), பழனிவேல் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: அ.சுரேஷ் (மாநில, இளைஞரணி துணை செயலாளர்)

14.9.2018 வெள்ளிக்கிழமை

திருமண விழா

கோவை: மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் * இடம்:

சி* ஆண்டாள் திருமண மண்டபம், கோவை - திருச்சி சாலை, இராமநாதபுரம் * இணையர்: மு.பிரபு - ஜெ.லாவண்

யா * விழைவு: ஏ.முனியன் - வனிதா முனியன், ஆர்.கமலக்கண்ணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner