எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.9.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 750 ஆம் நிகழ்ச்சி

சென்னை:  * மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை  * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம் பேட்டை) *  சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்

14.9.2018 வெள்ளிக்கிழமை

திராவிடர்கழக இளைஞர் அணி நடத்தும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம் - பொதுக் கூட்டம்

பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 5 மணி * இடம்: பெத்தநாயக்கன்பாளையம் அரசன் திடல் * தலைமை: அ.சுரேஷ் (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்) * முன்னிலை: வி.அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்), ஓசுமணி (இந்திய தேசிய காங்கிரஸ், ஆத்தூர்), ஆசைத்தம்பி (நகர தலைவர், பெத்தநாயக்கன்பாளையம்), கோபி இமயவர்மன் (மா.அமைப்பாளர்), பெத்தண்ணன் (பகுத்தறிவாளர் கழகம், பு.க.பாளையம்), அறிவுச்செல்வன் (பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர்) * வரவேற்புரை: பழனிவேல் (பகுத்தறிவாளர் கழகம், பெத்தநாயக்கன்பாளையம்) * சிறப்புரை: பழனி புள்ளையண்ணன் (பெரியார் சுயமரியாதை அறக்கட்டளை உறுப்பினர், சேலம்), தஞ்சை பெரியார்செல்வன் (தலைமை கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்), பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார் (மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்) * பங்கேற்போர்: சிந்தாமணியூர் சுப்ரமணி (மண்டல தலைவர், மேட்டூர்), விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர், ஆத்தூர்) * மாவட்ட தலைவர்கள்: ஜவகர் (சேலம்), க.கிருஷ்ணமூர்த்தி (மேட்டூர்), வானவில் (ஆத்தூர்) * மாவட்ட செயலாளர்கள்: அ.ச.இளவழகன் (சேலம்), .கா.நா.பாலு (மேட்டூர்) சேகர் (ஆத்தூர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner