எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.9.2018 வியாழக்கிழமை

தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: பிற்பகல் 2 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: இளைய.மாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கோ.திராவிட மணி (மண்டல செயலாளர்), கு.சரவணன் (மாவட்ட இணை செயலாளர்), வண்டி.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா ஏற்பாடு * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி, மகளிர் பாசறை), அணணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்,), வீ.சிவாஜி (மண்டல தலைவர்), சா.ராஜேந்திரன் (ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம், அரூர்) * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்)

17.9.2018 திங்கட்கிழமை

மத்தூர் ஒன்றியத்தில் பெரியார் பட ஊர்வலம்

மத்தூர்: காலை 7 மணி * இடம்: மத்தூர் ஒன்றியம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் * தலைமை: கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: அகிலா எழிலரசன் (மாவட்ட தலைவர்), வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்), .அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), வி.திருமாறன் (ஒன்றிய செயலாளர்) * குறிப்பு: 50க்கும் மேற்பட்ட இடங்களில் தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவிப்பு, கொடி யேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner