எழுத்துரு அளவு Larger Font Smaller Font

31.12.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 765ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * சிறப்புரை: மருத்துவர் க.வீரமுத்து * தலைப்பு: குழந்தைப் பருவத்தில் மனநலப் பிரச்சினைகள்

3.1.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2334 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * பொருள்: "2018"

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner