எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை

சேலம் மாநகர மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

அம்மாப்பேட்டை: காலை 10.30 மணி * இடம்: தமிழாசிரியர் கழகக் கட்டடம், 8ஆவது கிராஸ், வித்யா நகர், திரு. வி. க. சாலை, அம்மாப்பேட்டை, சேலம் - 3 * தலைமை: கி.ஜவகர் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: உரத்தநாடு குணசேகரன் (மாநில அமைப்புச் செயலாளர்),  பழனி.புள்ளையண்ணன், சி.சுப்பிரமணியம் (மண் டலத் தலைவர்), விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்), அ.ச. இளவழகன் (மாவட்டச் செயலாளர்), ச.வே.இராவணபூபதி (மாவட்ட அமைப்பாளர்), வெற்றி (மாவட்டத் துணைச் செயலாளர்), பரமசிவம் (மாவட்டத் துணைத் தலைவர்), பூ.வடிவேல் (மாநகரத் தலைவர்), அரங்க.இளவரசன் (மாநகரச் செயலாளர்) மற்றும் அனைத்துப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், மகளிரணித் தோழியர்களும் கலந்து கொள்கிறார்கள்.

பெரியார் பெருந்தொண்டர் - சுயமரியாதைச் சுடரொளி வரகூர் வி.பி.முனுசாமி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

வரகூர்: காலை 11 மணி * இடம்: வரகூர் வி.பி.முனுசாமி இல்லம்* தலைமை: இளைய.மாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி) * வரவேற்பு: மு.சிசுபாலன் (மாவட்ட விவசாய அணி தலைவர்) * முன்னிலை: தா.திருப்பதி (பொதுக்குழு உறுப்பினர்), பெ.மதிமணியன் (மாவட்ட தலைவர், கிருட்டினகிரி), அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர், தருமபுரி), கா. மாணிக்கம் (மாவட்ட செயலாளர், கிருட்டினகிரி), வீ.சிவாஜி (மண்டல தலைவர்), கோ.திராவிடமணி (மண்டல செயலாளர்) * புகழுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) * படத்தை திறந்து வைத்து சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிர் அணி மகளிர் பாசறை), அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * இவண்: வி.பி.முனுசாமி குடும்பத்தினர்

தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் மன்றம், குளக்கரை தெரு, லட்சுமி புரம், குரோம்பேட்டை, சென்னை. * தலைமை: சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி * முன்னிலை: மாவட்டத் தலைவர் ப.முத்தையன், * வரவேற்புரை: மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் *பொருள்: கழக ஆக்கப்பணிகள் குறித்து * தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள், அனைத்து அணி பொறுப்பாளர் மற்றும் கழக தோழர்கள் தக்க ஆலோசனை கருத்துகளை பதிவிட விழைகிறோம். *  விழைவு: கழகத் தோழர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளவும். * ஏற்பாடு: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner