எழுத்துரு அளவு Larger Font Smaller Font

11.1.2019 வெள்ளிக்கிழமை

அறந்தாங்கி கழக தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி: மாலை 3 மணி * இடம்: பத்மநாபன் திருமண மண்டபம், அறந்தை பட்டுக்கோட்டை சாலை * வரவேற்புரை: இரா.குமார் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * தலைமை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்) * முன்னிலை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), இரா.இளங்கோ (மாவட்டச் செயலாளர்), கோ.பன்னீர்செல்வம் (நகர கழகத் தலைவர்), பெரியார் பெருந்தொண்டர் மு.இரணியன் * பொருள்: பிப்ரவரி 7இல் மனுநீதி நூல் எரிப்பு போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்தும், கழகப் பொருளாளர் அம்மையார் மருத்துவர் பிறைநுதல் செல்வி, பெரியார் பெருந்தொண்டர் கு.கண்ணுச்சாமி ஆகியோர் மறைவிற்கு வீரவணக்கம் - இரங்கல் தெரிவித்தல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து பரிசீலனை செய்தல் * குறிப்பு: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவு கழக தோழர்கள் அனைவரும் வருகை தரும்படி கேட்டுக்கொள்கின்றோம் * விழைவு: க.முத்து (மாவட்ட துணைத் தலைவர்), அ.தங்கராசு (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் அறந்தை மாவட்டம்.

12.1.2019 சனிக்கிழமை

திருப்பத்தூர் கழக மாவட்டம் மத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர்: நாள் : 12.01.2019 மாலை 2 மணி * இடம்: ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன் இல்லம். மத்தூர். * தலைமை: கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * பொருள் : கிராம பிரச்சாரம், விடுதலை சந்தா,  கழக ஆக்கப் பணிகள் * இக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள். *    வி.திருமாறன் (ஒன்றிய செயலாளர், மத்தூர்)

13.1.2019 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கலந்துரையாடல் கூட்டம்

நிகழ்வு - 161

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளைக் கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), உடுமலை வடிவேலு (மாவட்ட அமைப்பாளர்)  * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * தலைப்பு: புத்தாண்டும் பொதுப்பணியும் * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன் (தலைவர் உண்மை வாசகர் வட்டம்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: தி.முகமது அபுதாகிர்

14.1.2019 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத்தென்றல்  -767ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை), * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: கொல்லாமை (அதிகாரம்-33, பொழிவு - 57)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner