எழுத்துரு அளவு Larger Font Smaller Font

29.1.2019 செவ்வாய்கிழமை

என் கடன் பெரியார் பணி முடிப்பதே

திராவிடர் கழக இளைஞரணி சார்பில்  பொதுக்கூட்டம்

புதுச்சேரி: மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை * இடம்: முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில், புதுச்சேரி* வரவேற்புரை: ச.முகேஷ் (இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: தி.இராசா (இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (தலைமைக்கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), நா.தாமோதரன் (கடலூர் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்), இர.இராசு (மண்டலத் தலைவர்), புதுவை மு.ந.நடராசன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் (புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு), இரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்), கி.அறிவழகன் (மண்டல செயலாளர்), கு.ரஞ்சித்குமார் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), நெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * நன்றியுரை: செக.பாஷா (திராவிடர் கழகம், இளைஞரணி, புதுச்சேரி) * குறிப்பு: ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * இவண்: திராவிடர் கழகம் இளைஞரணி, புதுச்சேரி

ஓசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: மாலை 5 மணி * இடம்: தற்போதைய பெரியார் மன்றம், பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர், ஓசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தஞ்சையில் நடைபெற உள்ள (பிப்ரவரி 23, 24) சமூகநீதி மாநாடு வெற்றிக்கு உழைப்பது குறித்து!, கழக ஆக்கப் பணிகள் குறித்து! * குறிப்பு: குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கி முடியும். எனவே மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் கழகத் தோழர்கள் அவசியம் பங்கேற்கவும் * இவண்: அ.செ.செல்வம் (மாவட்ட செயலாளர்)

31.1.2019 வியாழக்கிழமை

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் தொடர் சொற்பொழிவுகள் -1

சென்னை: மாலை 5.30 மணி * இடம்: கவிக்கோ அரங்கம் 2-ஆவது முதன்மைச் சாலை சி.அய்.டி. குடியிருப்பு, மயிலை சென்னை - 4 * வரவேற்புரை: தி.வேணுகோபால் (அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்) * தலைமையுரை: பேராசிரியர் வ.ஜெய தேவன் * பொழிவு-1: நதிமூலம் பேராசிரியர் ய.மணிகண்டன் * நன்றியுரை: கவிஞர் கவிமுகில் (கவிமுகில் அறக்கட்டளை)

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2340ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7

* திறனாய்வு நூல்: கருஞ்சட்டைப் பெண்கள் ஆசிரியர் எழுத்தாளர் ஓவியா, வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம் * நூல் திறனாய்வாளர்: எழுத்தாளர் தோழர் இரா.உமா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner