எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.1.2019 புதன்கிழமை

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள்!

கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

எண்ணூர்: மாலை 6 மணி * இடம்: மாநகராட்சி அலுவலகம் எதிரில் - எண்ணூர் * வரவேற்புரை: கவிஞர் மு.மணிகாளியப்பன் (பகுதி தலைவர்) * முன்னிலை: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்)* தலைமை: பொ.இராமச்சந்திரன் (பகுதி செயலாளர்) * நினைவேந்தல் சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்), பா.பாலு (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: சு.க.செல்வம் * நிகழ்ச்சி ஏற்பாடு: திருவொற்றியூர் கழக மாவட்டம்.

வாழ்க்கை இணையேற்பு விழா

தச்சங்குறிச்சி: காலை * இடம்: சமுதாயநலக்கூடம், தச்சங் குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம் * மணமக்கள்: மு.சக்திவேல் - அ.கார்த்திகா * விழைவு: மு.சக்திவேல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner